Friday, 15 June 2018

*பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய சில தகவல்கள்: -*

1. திருக்குறள்:-
💠இயற்றியவர் - திருவள்ளுவர்
💠 காலம் - கி.மு.31
💠 பால்கள் - 3 ( அறம், பொருள், இன்பம்)
💠 அதிகாரங்கள் - 133
💠 குறட்பாக்கள் - 1330

2. நாலடியார்:-
💠 இயற்றியவர் - சமண முனிவர்கள்
💠 பாடல்கள் - 400
💠 சிறப்பு பெயர் - குட்டி திருக்குறள்,
வேளாண் வேதம்,
நாலடி நானூறு

3. நான்மணிக்கடிகை:-
💠 இயற்றியவர் - விளம்பி நாகனார்
💠 பாடல்கள் -  101 வெண்பாகளை உடையது

4. இன்னா நாற்பது :-
💠 இயற்றியவர் - கபிலர்
💠 பாடல்கள் - 40

5. இனியவை நாற்பது :-
💠 இயற்றியவர் - பூதஞ்சேந்தனார்
💠 பாடல்கள் - 40

6. கார் நாற்பது:-
💠 இயற்றியவர் - மதுரை கண்ணங்கூத்தனார்
💠 பாடல்கள் - 40

7. களவழி நாற்பது:-
💠 இயற்றியவர் - பொய்கையார்
💠 பாடல்கள் -   40

8. திணைமொழி ஐம்பது :-
💠 இயற்றியவர் - கண்ணன் சேந்தனார்
💠 பாடல்கள் - 50

9. திணைமாலை நூற்றைம்பது:-
💠 இயற்றியவர் - கணிமேதாவியார்
💠 பாடல்கள் -  150

10. ஐந்திணை ஐம்பது :-
💠இயற்றியவர் - மாறன் பொறையனார்
💠பாடல்கள் -

11. ஐந்திணை எழுபது :-
💠இயற்றியவர் - மூவாதியார்
💠 பாடல்கள் - 70

12. திரிகடுகம் :-
💠 இயற்றியவர் - நல்லாதனார்
💠 பாடல்கள் -  100வெண்பா

13. ஆசாரக்கோவை:-
💠 இயற்றியவர் - பெருவாயின் முள்ளியார்
💠 பாடல்கள் -

14. பழமொழி :-
💠 இயற்றியவர் - மூன்றுறை அரையனார்
💠 பாடல்கள் - 400
💠வேறுபெயர் - உலகவசனம்,
பழமொழி நானூறு,
முதுமொழி

15. சிறுபஞ்சமூலம் :-
💠 இயற்றியவர் - காரியாசன்
💠 பாடல்கள் - 97 வெண்பா

16. முதுமொழிக்காஞ்சி :-
💠 இயற்றியவர் - மதுரை கூடலூர் கிழார்
💠 பாடல்கள் - 10 அதிகாரம், 100பாடல்கள் கொண்டது

17. ஏலாதி :-
💠 இயற்றியவர் - கணிமேதாவியார்
💠 பாடல்கள் -  81 வெண்பா

18. இன்னிலை :-
💠 இயற்றியவர் - பொய்கையார்
💠 பாடல்கள் - 60
💠 வேறுபெயர் - கைந்நிலை, 
ஐந்திணை அறுபது

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...