1. துக்காராம் பற்றிய சில தகவல்கள் :-
🍂 இவர் பிறந்த மாநிலம் - மகாராஷ்டிரா
🍂 இவர் பாண்டுரங்கன் எனப்படும் கிருஷ்ண பக்தர்.
🍂 இவர் கிருஷ்ண்னை பற்றி இயற்றிய பக்தி பாடல்கள் - அபங்கங்கள்
🍂 அபங்கங்கள் மராத்திய மொழியில் எழுதப்பட்டன.
2. ஞானேஸ்வர் பற்றிய சில தகவல்கள்:-
🍂 இவர் சார்ந்த மாநிலம் - மகாராஷ்டிரா
🍂 இவர் விஷ்ணுவை கிருஷ்ணன் வடிவிலும் வித்தோபா வடிவிலும் வணங்கினார்.
🍂 இவர் தன்னுடைய 14 ஆம் வயதில் பகவத்கீதையை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார்.
🍂 பகவத்கீதை மராட்டிய மொழியில் ஞானேஸ்வரி என்று அழைக்கப்பட்டது.
No comments:
Post a Comment