#நடப்பு_நிகழ்வு_100_வினா_விடை (30.09.2018)
==============================
விரல்நுனி பதில்கள்
===============================
1) மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை எந்த ஐரோப்பிய நாட்டில் இந்திய ஜனாதிபதி திறந்து வைத்தார்? – பல்கேரியா
===============================
2) இந்தி இருக்கை அமைப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பலகலைக்கழகம்? சோபியா பல்கலைக்கழகம் (பல்கேரியா)
===============================
3) அமெரிக்காவின் உயரிய ‘மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது-2018 பெறுபவர்? - ராஜலட்சுமி நந்தகுமார் (மதுரை)
===============================
4) பாம்பு கடிக்கு, குறைந்த விலையில் மருந்து தயாரித்தவர்கள்? – டில்லி IIT
மாணவர்கள் & USA சான் ஜோஸ் பல்கலை இணைந்து
===============================
5) மத்திய அரசின் புதிய கொள்முதல் கொள்கையின் பெயர்? - அன்னதத்தா மவுல்யா சம்ரக் ஷன யோஜனா
===============================
6) தூய்மை இந்தியா சிறப்பாக செயல்படுத்த 15.09.2019 இல் தொடங்கப்பட்ட இயக்கம்? - தூய்மையே உண்மையான சேவை இயக்கம்
===============================
7) எந்த விஞ்ஞானிமீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிந்தனர்? – நம்பி நாராயணன்
===============================
8) செப்டம்பர் 17- 22 வரை நேபாளம் மற்றும் சீனா ராணுவங்கள் இணைந்த 2வது கூட்டுப்பயிற்சியின் பெயர்? – சாகர்மாதா
===============================
9) டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்திய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு? மாலத்தீவு
===============================
10) ஆப்பிரிக்க சர்வதேச வலு தூக்கும் போட்டியில் 43 கிலோ சப்-ஜுனியர் பிரிவில் 3 தங்கம் வென்றவர்? – ஆஷிகா (புதுவை)
===============================
11) இந்தியாவில் முதன் முதலாக நாய்களுக்கென்று பிரத்யேக பூங்கா உருவாக்கப்பட்டுள்ள இடம்? - ஐதராபாத் அருகே கச்சிபோலி
===============================
12) இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்? - பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்
===============================
13) பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்? - நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் (16.09.2018)
===============================
14) மங்குட் - என்ற புயல் கடுமையாக தாக்கிய நாடு? – பிலிப்பைன்ஸ் (செப்டம்பர் 2வது வாரம்)
===============================
15) நாட்டின் 30-ஆவது யானைகள் காப்பகமாக அறிவித்துள்ள இடம்? - சிங்பன் வனவிலங்கு சரணாலயம் (நாகாலாந்து)
===============================
16) மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளுக்காக பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ள இயக்கம்? - ஸ்வச்சாத ஹீ சேவா
===============================
17) Swachhata Hi Seva தொடக்க விழாவில் அறிவிக்கப்பட்ட திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம்? - ஜம்மு காஷ்மீர் மாநிலம்
===============================
18) இந்தியாவின் முதல் பழங்குடியினருக்கான சுற்றுலா பகுதி தொடங்கப்பட்டுள்ள இடம்? - சட்டீஷ்கர் மாநிலம் Dhamtari மாவட்டம்
===============================
19) மேக் இன் இந்தியா திட்டத்தில், இந்திய கடலோர காவல் படைக்காக வழங்கப்பட்டுள்ள ரோந்து கப்பல்கள் ? – விக்ரம், விஜயா, வீரா
===============================
20) சமீபத்தில் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்துள்ள மாநிலம்? – தமிழ்நாடு
===============================
21) இந்தியாவின் முதல் நீருக்கடியிலான ரோபோ ட்ரோன் பெயர்? – EYE ROVTUNA
===============================
22) ஏசியன் கேம் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்தவர்? பி.வி சிந்து (சாய்னா வெண்கலம்)
===============================
23) நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டின் கருப்பொருள்? - Towards a peaceful, prosperous and sustainable Bay of Bengal region
===============================
24) வோடோபோன் எந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளது? – ஐடியா
===============================
25) உலகளாவிய மொபிலிட்டி உச்சி மாநாடு நடைபெற்ற இடம்? – புதுடெல்லி
===============================
26) மும்பை விமான நிலையத்தின் பெயர் எவ்வாறு மாற்றம் செய்யபட்டுள்ளது? - சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையம்
===============================
27) புவி அறிவியல் அமைச்சகத்தினால் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம்? O-SMART
===============================
28) நிலவுக்குச் சுற்றுலாப் பயணியாகச் செல்லும் முதல் நபர்? - யுஸகு மேஸாவா (ஜப்பான்)
===============================
29) இந்தியாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை எம்பிஏடிஜிஎம் 2வது முறையாக பரிசோதிக்கப்பட்ட இடம்? அகமது நகர் (மகாராஷ்டிரா)
===============================
30) USA-ன் NASA வின்வெளி ஆய்வு மையம் கலிஃபோர்னியாவிலிருந்து ஏவிய புதிய செயற்கைக்கோள்? - ICESat-2
===============================
31) மனித மேம்பாட்டு குறியீட்டு பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்? – 130 வது இடம் (நார்வே, சுவிஸ், AUS, Ireland & German)
===============================
32) ஆள்கடத்தலை கண்டறிவதற்கும், அதற்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Swayangsiddha எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்? - மேற்கு வங்காளம்
===============================
33) வைரவிழா (60 ஆண்டு) காணும் ஐ.ஐ.டி? சென்னை ஐ.ஐ.டி (1959-ல் தொடக்கம்)
===============================
34) இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் & தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? - பத்மஜா சந்துரு
===============================
35) Gaganyaan-2022 திட்டத்திற்கு தலைமையேற்கும் நபர்? – லலிதாம்பிகா
===============================
36) ஆயுஷ்மான் பாரத் எனும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை? – ஐந்து லட்சம் (ஆண்டுக்கு)
===============================
37) உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி? - ரூ.10,000 கோடி
===============================
38) சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 13வது மாநகராட்சி? – நாகர்கோவில்
===============================
39) டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள செல்போன் வழங்கியுள்ளா மாநிலம்? – ராஜஸ்தான்
===============================
40) ஒரு நாடு, ஒரு கார்டு என்பது? - ரயில், பஸ், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் செய்ய (பொது போக்குவரத்து)
===============================
41) உலகில் பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை (NDSO) வெளியிடும் ஒன்பதாவது நாடு? – இந்தியா
===============================
42) ரஷ்ய விமானப்படை & இந்திய விமானப்படைக்கு இடையே கூட்டு விமான போர் பயிற்சியின் பெயர்? – அவியாந்திரா-18 (Aviaindra)
===============================
43) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - 2018 பெற்றவர்கள்? – வீராட் கோலி & மீராபாய் சானு (பளு தூக்கும் வீராங்கனை)
===============================
44) உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் எந்த நாடு இயக்கியது? ஜெர்மனி ( பிரான்ஸை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவன தயாரிப்பு)
===============================
45) இந்தியாவின் மூன்றாம் பெரிய வங்கியாக உருவெடுக்க இணையவுள்ள வங்கிகள்? பரோடா, தேனா, விஜயா
===============================
46) சமீபத்தில் மறைந்த சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி? - அன்னா ராஜம் மல்ஹோத்ரா
===============================
47) தமிழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற தமிழகத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு? – பிரான்ஸ்
===============================
48) தென் மாநில மண்டல கவுன்சிலின் 28 வது கூட்டம் நடைபெற்ற இடம்? – பெங்களூர்
===============================
49) இஸ்ரோவின் முதல் விண்வெளி தொழில் நுட்ப அடைவு மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? - அகர்தலா (திரிபுரா)
===============================
50) திறன் இந்தியா திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்? – வருண் & அனுக்ஷா சர்மா
===============================
51) பசுமை கட்டடம் சான்றிதழ் பெற்ற முதல் ரயில் நிலையம்? – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
===============================
52) புதிய மராத்தான் உலக சாதனை படைத்தவர்? – கென்யன் எலியட் கிபோகேவ்
===============================
53) போலந்து நாட்டில் நடந்த மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர்? மேரி கோம்
===============================
54) முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் தலைச்சிறந்த பொருளாதார மையம்? – நியூயார்க் (முன்னர் லண்டன்)
===============================
55) தேசிய பொறியாளர் தினம்? செப்டம்பர் 15 (M.விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம்)
===============================
56) சர்வதேச போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரங்கனை? – ஜீலம் கோஸ்வாமி
===============================
57) டோசன் ஆன்சோங் என்ற தனது முதல் ஏவுகணைத் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்திய நாடு? – தென்கொரியா
===============================
58) உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? – ரஞ்சன் கோகாய்
===============================
59) இந்தியாவுக்கும் புருனே இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்? – செயற்கைக்கோள் தகவல் தடமறிதல், விண்வெளி ஆய்வு, அறிவியல், தகவல் பெறுதல்
===============================
60) சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு? – மால்டா
===============================
61) சியோல் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்? - கே. சகாயபாரதி (வன்ணாரப்பேட்டை)
===============================
62) அக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்? – அமிதாப் செளத்ரி
===============================
63) சரளா புர்கர் விருது பெற்றவர்? – சத்ருகனா பாண்டவ், ஒடியா கவிஞர் (மிஸ்ரா துருபத் கவிதைத் தொகுப்புக்காக)
===============================
64) செக் நாட்டில் நடந்த IAAF தடகள காண்டினென்டல் கோப்பைக்கான போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர்? – அர்பிந்தர் சிங்
===============================
65) யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன்? - ஜேமி மர்ரே (ENG) –பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (USA) ஜோடி
===============================
66) அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய வீரர்? – ருத்ர பிரதாப் சிங்
===============================
67) ஜப்பான் நாட்டை தாக்கிய புயல்? ஜெபி புயல் (கொரிய மொழியில் விழுங்கு என்று பொருள்)
===============================
68) US அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றிய புத்தகம்? வெளியிட்டவர்? - FEAR: Trump in the white house – பாப் வுட்வர்ட்
===============================
69) 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சிமாநாடு நடைபெற்ற இடம்? – நேபாளம்
===============================
70) சமீபத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடுகள்? - சைப்ரஸ், பல்கேரியா & செக் குடியரசு
===============================
71) நான்காவது சர்வதேச ஆயூர்வேதா மாநாடு எங்கு நடைபெற்றது? – நெதர்லாந்து
===============================
72) 2018ம் ஆண்டிற்கான டாக்டர் B.C.ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? – டாக்டர் பசந்த் குமார்
===============================
73) நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனம்? - வோடோபோன் ஐடியா
===============================
74) ஆசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கம் வென்ற 8-வது வீரர்? - அமித் பங்கல்
===============================
75) பசுவை தேச அன்னையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய மாநிலம்? – உத்தரகாண்ட்
===============================
76) 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய திரைப்படம்? - Village Rock stars (அசாமி மொழி)
===============================
77) ஜிஎஸ்டி க்கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக ரூ. 38 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ள வங்கி? - Yes Bank
===============================
78) ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட இடம்? – ராஞ்சி (ஜார்க்கண்ட்)
===============================
79) தனது முதல் விமான போக்குவரத்தை தொடங்கியுள்ள இந்திய மாநிலம்? – சிக்கிம் – பாக்யாங் விமான நிலையம்
===============================
80) Whats App போலி News கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவின் குறைதீர்க்கும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்? – கோமல் லகரி
===============================
81) உலகளவில் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம்? 3-வது இடம்
===============================
82) குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள மொபைல் செயலி? - Cyber Trivia
===============================
83) அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம்? – ஆந்திரா
===============================
84) 2017ல் உலக அளவில் அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் முதலிடம்? – ஹார்ட் ஸ்பீல்ட் ஜாக்சன் ஏர்போர்ட்– USA (டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்16வது இடம்)
===============================
85) 2018-ம் ஆண்டுக்கான FIFA சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? - லூகா மாட்ரித் (குரோஷியா)
===============================
86) மாலத்தீவின் 7வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்? – முகமது சோலிக்
===============================
87) பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? - அஜித் மோகன்
===============================
88) நாட்டின் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் வழித்தடம்? - ஹைதரபாத் நகரில் 16 km தொலைவு
===============================
89) 4-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (IISF 2018) அக்டோபர் 6 ம் தேதி எங்கு நடைபெற்றது? – லக்னோ (உ.பி)
===============================
90) ஐ.நா.வின் அகதிகள் உயர் ஆணையம் வழங்கும் நான்சென் அகதிகள் விருது பெற்றுள்ளவர்? - Dr.இவான் அடர் அதகா (தென் சூடான்)
===============================
91) ராஷ்ட்ரிய கேல் புரோத் சாஹன் புரஸ்கார் எனும் உயரிய விளையாட்டு மேம்பாடு விருது பெற்றவர்? – ஈஷா அவுட்ரீச்
===============================
92) காற்று மாசு கட்டுப்பாட்டு சாதனமான WAYU-ஐ (Wind Augmentation Purifying Unit) அக்டோபர் 15-இல் எங்கு நிறுவப்பட உள்ளது? – புதுடெல்லி
===============================
93) செப்டம்பர் 27 - 2018 உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்? – சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மாற்றம்
===============================
94) ஐ.நா.சுற்றுச்சூழல் சாம்பியன் ஆப் தி எர்த் விருது-2018 பெற்றவர்கள்? – பிரதமர் மோடி & இம்மனுவல் மேக்ரோன் (பிரஞ்ச் அதிபர்)
===============================
95) இந்திய இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தனியார் வங்கி? – ஐசிஐசிஐ வங்கி
===============================
96) இந்தியாவின் “அஸ்ட்ரா‘ ஏவுகணை” சோதனை நடத்தப்பட்ட இடம்? – பந்திப்பூர் (ஒடிசா)
===============================
97) புழுபோன்ற அமைப்புடைய உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவின் பெயர்? – மில்லிரோபோ (ஹாங்காங் விஞ்ஞானிகள்)
===============================
98) லோக்பால் அமைப்பின் தேடுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? - நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி)
===============================
99) ஸ்மார்ட் சிட்டி Expo இந்தியா – 2018 சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது? - ஜெய்ப்பூர் (புவனேஸ்வர் சிறந்த ஸ்மார்ட் சிட்டி விருது)
===============================
100) சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தேசிய சித்தா தினம் எது? – டிசம்பர் 26 (அகத்தியர் பிறந்த நட்சத்திரத்தின்படி)
===============================
சேகர் சுபா டி
===============================
Tuesday, 23 October 2018
*நடப்பு_நிகழ்வு_100*
Subscribe to:
Post Comments (Atom)
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...
-
[1] பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொடி 2. பாஞ்சாலி - மடப்பிடி கோப்பெருந்தேவி- மடமொழி கண்ணகி - மடக்கொடி
-
*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥* 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 *✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨* 🚧 புதுக்கோட்டை - புதுகை 🚧 தஞ்சாவூர் -...
-
*TNPSC GK* *புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் 2023* *புவிசார் குறியீடு* ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட பு...
No comments:
Post a Comment