Saturday, 15 August 2020

பிழைகளைத் தவிர்ப்போம் !

பிழைகளைத் தவிர்ப்போம் !

எள்ளிலிருந்து எடுபடும் நெய் ”எண்ணெய்” (எள் + நெய் = எண்ணெய்)    நெய்ப்புப்   பொருள் (OIL),  விதைகளிலிருந்து எடுக்கப் பெற்றது, எள் விதையிலிருந்தே என்னும் உண்மையை இச் சொல் விளம்பிக்   கொண்டிருக்கிறது.  இதனை  “எண்ணெய்” என்று சொல்வதே சரி.   “எண்ணை”  தவறு.

No comments:

Post a Comment

தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு! 27-06-2026 (பதிவு செய்த நாள்) கோவா என்ற உடனே பலருக்கும் அது ஒரு சொகுசு...