*ஐந்தாண்டு திட்டங்களும் அதன் முக்கிய நோக்கமும்*
1. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1951 - 1956
முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் - ஹரோல்டு தோமர்
நோக்கம் : முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.
2. இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் - 1956 - 1961
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.
நோக்கம் : முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.
3. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1961 - 1966
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் - P.G.மஹல நாபிஸ்.
நோக்கம் : தற்சார்பு திட்டம்
4. நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1969 - 1974
நோக்கம் : நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை
5. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1974 - 1979
நோக்கம் : வறுமையை ஒழித்தல்
6. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1980 - 1985
நோக்கம் : வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் வறுமையை அகற்றுதல்
7. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1985 - 1989
நோக்கம் : உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன், தற்சார்பு ஆகியவை பெருகுதல்
8. எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1992 - 1997
நோக்கம் : முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி, மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, வேகமான பொருளாதார வளர்ச்சி
9. ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1997 - 2002
நோக்கம் : வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் 2004க்குள் முழு கல்வி
10. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2002 - 2007
நோக்கம் : நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி
11. பதினோறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2007 - 2012
12. பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2012 - 2017.
💐💐💐💐💐💐💐💐💐
*( அறிவியல் )*
*பாடம் - 9 ம் வகுப்பு மூன்றாம் பருவம்*
*இயற்பியல்*
*தலைப்பு: 5.பயன்பாட்டு வேதியல்*
1.நமக்கு சளி மற்றும் காய்ச்சல்லை உருவாக்கும் நானோ வைரஸ் விட்டம் ----------------?
*விடை : 30 நானோ மீட்டர்*
2.ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் --------------?
*விடை :0.2 நானோ மீட்டர்*
3.அறுவை சிகிச்சைக்கு பயன்படும் செயற்கை தோள்களை உருவாக்க ---------- தொழில் நுட்பம் பயன்படுகிறது.
*விடை : நானோ*
4.சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு -------------- தொழில் நுட்பம் பயன்படுகிறது.
*விடை : நானோ ரோபோடிக்ஸ்*
5. "ட்ரக்" என்பது ---------- மொழி சொல்.
*விடை : பிரெஞ்சு*
6. மயக்க மருந்துகளில் பாதுகாப்பானது -----------?
*விடை :நைட்ரஸ் ஆக்ஸ்சைடு (N2O)*
7. மயக்க மருந்து யாரால் கண்டுபிடிக்கபட்டது ------------?
*விடை :வில்லியம் மோர்டன்*
8.மலேரியா காய்ச்சலின் போது நமது உடலின் வெப்பநிலை ------------- F° கூடுகிறது.
*விடை : 103 F° To 106 F°*
9. வெளிகாயங்களை சுத்தம் செய்யும் மருந்து ---------?
*விடை : ஹைட்ரஜன் பெராக்ஸைடு*
10. யுரேனியம் ------------ வாயுவை வெளியிடுகிறது.
*விடை : ரேடான்*
*🙏நன்றி 🙏
💐💐💐💐💐💐💐💐💐
*( தமிழ் )*
*வகுப்பு - 10*
1. மூதூர் என்பதன் இலக்கண குறிப்பு ----------------?
*விடை : பண்புத்தொகை*
2. பத்துபாட்டுகளில் குறைந்த அடிகளை கொண்ட நூல் --------------?
*விடை : முல்லைப்பாட்டு*
3.உலக வானிலை அமைப்பின் தலைமையகம் உள்ள இடம் ----------?
*விடை : புது டெல்லி*
4. கஜா புயலின் பெயரை வழங்கிய நாடு --------------?
*விடை : இலங்கை*
5. புயலின் இருவகை சுழற்சிக்கு ---------- என்று பெயர்.
*விடை : கொரியாலிஸ்*
6. புலம் பெயர்ந்த தமிழர் பற்றிய முதல் புதினம் என்ற நூலின் ஆசிரியர் -----------?
*விடை : பா. சிங்காரம்*
7. வாழயிலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் நாடு ------------?
*விடை : அமெரிக்கா*
8. வெற்றி வேற்கை என்ற நூலின் ஆசிரியர் -------------?
*விடை : அதிவீரராம பாண்டியர்*
9. *கூத்தாற்று படை* என அழைக்கபடும் நூல் ---------?
*விடை : மலைபடுகடாம்*
10. பொம்மல் என்ற சொல்லின் பொருள் ------------?
*விடை : சோறு*
*🙏நன்றி 🙏*
💐💐💐💐💐💐💐💐💐
( தமிழ் )*
*வகுப்பு - 10*
1. கரிசல் மண்ணின் படைப்பாளி என்று அழைக்கபடுபவர் ----------------?
*விடை : கு. அழகிரிசாமி*
2. கரிசல் இலக்கியம் என்னும் நூலினை படைத்தவர் --------------?
*விடை : கி.இராஜநாராயணன்*
3.2016 ல் IPM நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினியின் பெயர் ----------?
*விடை : வாட்சன்*
4. பெப்பர் எந்த நாட்டு கணினியின் பெயர் --------------?
*விடை : ஜப்பான்*
5. சீனாவில் ---------- கோயிலில் சோழர்கால சிற்பங்கள் காணப்படுகின்றன.
*விடை : சிவன் கோயில்*
6.பெருமாள் திருமொழி நூலை எழுதியவர் -----------?
*விடை : குலசேகர ஆழ்வார்*
7. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள் ------------?
*விடை : 105*
8. பீடு என்னும் சொல்லின் பொருள் -------------?
*விடை : சிறப்பு*
9. பால்வவீதிகள் பல உள்ளன என நிரூபித்தவர் ---------?
*விடை : எட்வின் ஹபிள்*
10. ஓங்கு என்னும் அடைமொழியுடன் அழைக்கபடும் நூல் ------------?
*விடை : பரிபாடல்*
*🙏நன்றி 🙏*
💐💐💐💐💐💐💐💐💐
( தமிழ் )*
*வகுப்பு - 10*
1. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர் ----------------?
*விடை : தி. சோ.வேணும்கோபாலன்*
2. கண்ணனாதாசன் -------------- புதினத்துக்காக சாத்தியஅகதெமி விருதுபெற்றறார்.
*விடை : சேரமான் காதலி*
3. கண்ணதாசனின் முதல் திரை உலக பாடல் ----------?
*விடை : கலங்கதிரு மனமே (1949)*
4. இருவர் உரையாடுவது போன்ற ஓசை -------------?
*விடை : செப்பலோசை*
5. ஒருவர் பேசுவது மற்றும் சொற்பொழிவற்றது போன்ற ஓசை ----------.?
*விடை : அகவலோசை*
6. சிறுகதை மன்னன் என அழைக்கபடுபவர் -----------?
*விடை : ஜெயகாந்தன்*
7. கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை படைத்தவர் ------------?
*விடை :முகம்மது ராஃபி என்ற நாகூர்மி*
8.யாக்கை என்னும் சொல்லின் பொருள் -------------?
*விடை : உடல்*
9. தயங்கி என்னும் சொல்லின் பொருள் ---------?
*விடை : அசைந்து*
10. கான் என்னும் சொல்லின் பொருள்------------?
*விடை : காடு*
*🙏நன்றி 🙏
( தமிழ் )*
*வகுப்பு - 10*
1. தேவராட்டதிற்கு உரிய இசை கருவி ----------------?
*விடை : தேவதுந்துபி*
2. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் --------------?
*விடை : குமரகுருபரர்*
3. ஆடுக இலக்கணகுறிப்பு ----------?
*விடை : வியங்கோள் வினைமுற்று*
4. செங்கீரை பருவம் குழந்தையின் ------ முதல் -------- மாத இடைவெளியை குறிக்கும்.
*விடை : 5-6 மாதம்*
5. சிலையெழுபது என்ற நூலின் ஆசிரியர் ----------.?
*விடை : கம்பர்*
6. தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதையின் ஆசிரியர் -----------?
*விடை : சா. கந்தசாமி*
7. தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் ------------?
*விடை : சுரதா*
8. சிலப்பதிகாரம் தமிழினத்தின் பொதுசொத்து என கூறியவர் -------------?
*விடை : சிலம்பு செல்வர் மா. பொ. சி*
9. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடுடன் இணைந்த நாள் ---------?
*விடை : 1956 நவம்பர் 1*
10. தமிழரசு கழகத்தை தொடங்கியவர் ------------?
*விடை : மா பொ. சி*
*🙏நன்றி 🙏*
( தமிழ் )*
*வகுப்பு - 10*
1. ஏர் புதிதா? என்ற நூலின் ஆசிரியர் ----------------?
*விடை : கு.பா. ராஜகோபாலன்*
2. அகலிகை, ஆத்மசிந்தனை ஆகிய நூல்கள் யாரின் மறைவுக்கு பின்னர் தொகுக்கபட்டது --------------?
*விடை : கு.பா. ராஜகோபாலன்*
3. பயில் தொழில் இலக்கண குறிப்பு தருக ----------?
*விடை : வினைத்தொகை*
4. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்-------------?
*விடை : இளங்கோவடிகள்*
5. M.S. சுப்புலக்ஷ்மி இயற்பெயர் ----------.?
*விடை : முகில் நாட்சி*
6. ஆநிரை கவர்தல் ----------- என அழைக்கபட்டது.
*விடை : வெட்சி திணை*
7. மாற்றசனின் கோட்டையை கவதல் ------------ என அழைக்கபட்டது.
*விடை : உமிஞ திணை*
8. போரில் வெற்றி பெற்றதை கூறும் திணை -------------?
*விடை : வாகை திணை*
9. மண்ணைசை கருதி போர் புரிவது --------- திணை.
*விடை : வாஞ்சி திணை*
10. ஆநிரை மீட்க செல்பவர் சுடுவது ------------?
*விடை : கரந்தை திணை*
*🙏நன்றி 🙏*
No comments:
Post a Comment