*நிதி தொடர்பான முக்கிய விதிகள்*
✒️விதி 265 - சட்டத்தின் அனுமதியின்றி வரி விதிக்கவோ வாங்கவோ கூடாது
✒️விதி 266 - இந்தியா மற்றும் மாநிலங்களின் தொகுப்பு நிதி
✒️விதி 267 - எதிர்பாராத செலவுகள்
✒️விதி 270 - மத்திய மாநிலங்களுக்கு இடையில் வரி விதிப்பும் பகிர்ந்தளிப்பும்
✒️விதி 275 - மத்திய அரசிலிருந்து மாநிலங்கள் மானியம்
✒️விதி 280 - நிதி ஆணையம்
No comments:
Post a Comment