Tuesday, 25 July 2023

திருக்குறள் தகவல் துளிகள்

⚖️தகவல் துளிகள்:-🏁

 📿திருவள்ளுவருக்கு கோயில் அமைந்துள்ள இடம்:- *'மயிலாப்பூர் சென்னை.'*

📿 தமிழ் நூல்களில் அச்சில் வெளிவந்த இரண்டாவது புகழ்பெற்ற நூல் திருக்குறள்.*'கிபி 1838 .'*

📿 திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு *'கிபி 1853.'*

📿 திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள், எழுத்துக்கள்.*14,000 சொற்கள்,42,194 எழுத்துகள்.'*

📿 திருக்குறளுக்கு முதன் முதலில் விளக்கவரை எழுதியவர், *'பரிமேலழகர்.'*

📿 *'தெய்வ நூல்'* என்று சிறப்பிக்கப்படுவது திருக்குறள்.

📿 திருக்குறளின் சாரம் என்று அழைக்கப்படும் நூல் *'நீதி நெறி விளக்கம்.'*

📿 திருக்குறளில் இரண்டு முறை வரும் அதிகாரத்தின் பெயர் *குறிப்பறிதல்.'*

✍️✍️✍️✍️✍️✍️

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...