இனிய காலை வணக்கம் எஸ் மகாலட்சுமியின் பொது அறிவு வினா விடை 📚📚📚📚📚📚GROUP-2 EXAM - 2018 : பொதுத்தமிழ்
பாரதியார் வினா விடைகள்
1. 'பாரதியார் ஒரு அவதார புருஷர், இவர் நு}லைத் தமிழர் வேதமாகக் கொள்ள வேண்டும்" என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் யார்? - பரலி.சு.நெல்லையப்பர்
2. எந்த ஆண்டு பாரதியார் செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்? - 1897
3. பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? - பாரதியார்
4. பாரதியின் புதுக்கவிதையின் முன்னோடியாக திகழ்ந்தவர் யார்? - வால்ட் விட்மின்
5. 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்"-என்று பாடியவர் யார்? - பாரதியார்
6. கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் யார்? - பாரதியார்
7. 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்"-என்று பாடியவர் யார்? - பாரதியார்
8 'வாழிய பாரத மணித்திரு நாடு" என்று பாடியவர் யார்? - பாரதியார்
9. தன்னை 'செல்லிதாசன்" என அழைத்துக்கொண்டவர் யார்? - பாரதியார்
10. பாரதியார் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்
11. பொன் வால் நரி, ஆறில் ஒரு பங்கு ஆகிய படைப்புகளின் ஆசிரியர் - பாரதியார்
12. பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம் எத்தனை பாடல்களை உடையது? - 412
No comments:
Post a Comment