Monday, 30 July 2018

*புதுக்கவிதை தொடர்பான வினா விடைகள் !!*

Yesterday class GK question yes Mahalaxmi TNPSC a s o

1. ------------------ படைப்புகள் பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது. - ந. பிச்சமூர்த்தியின்

2. ந. பிச்சமூர்த்தியின் விஞ்ஞானத்திற்குப் பலி என்னும் முதல் சிறுகதை -------------- இதழில் வெளிவந்தது. - கலைமகள்

3. ந. பிச்சமூர்த்தியின் ------------- என்ற முதல் கவிதை 1934-ல் வெளியாகியது. - காதல்

4. இரட்டை விளக்கு, கிளிக்குஞ்சு, பு க்காரி, வழித்துணை ஆகிய நு}ல்களை எழுதியவர்? - ந. பிச்சமூர்த்தி.

5. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் - ந.வேங்கடமகாலிங்கம்.

6. வாடிவாசல், ஜீவனாம்சம், சுதந்திரதாகம் போன்ற நாவல்களை எழுதியவர்? - சி. சு. செல்லப்பா

7. எழுத்து என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் - சி. சு. செல்லப்பா

8. தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி - எழுத்து (1958).

9. சி. சு. செல்லப்பாவின் ------------- என்ற நாவலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. - சுதந்திர தாகம்

10. சரசாவின் பொம்மை, மணல் வீடு, அறுபது, சத்தியாகிரகி, வெள்ளை போன்ற சிறுகதைகளை எழுதியவர் - சி. சு. செல்லப்பா

11. பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம் என்னும் வேறுப் பெயர்கள் கொண்ட எழுத்தாளர் - தருமு சிவராமு

12. கண்ணாடி உள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல் நோக்கிய பயணம் போன்ற கவிதை நூல்களை இயற்றியவர் - பிரமிள்

13. பிரமிள் எழுதிய குறுநாவல்கள் சில - ஆயி, பிரசன்னம்

14. மௌளியின் கதை தொகுப்புக்கு முன்னுரை எழுதியவர் - பானுசந்திரன்

15. நட்சத்திரவாசி என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்? - அரூப்சிவராம்.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...