Thursday, 5 July 2018

*TNPSC Forest Apprentice*

TNPSC வெளியிட்ட Forest அப்ரசென்டி தானே... இது என்ன வேலை ன்னு நினைக்காதீங்க பிரண்ட்ஸ்...
பேருதான் Apprentice.. 18 மாதங்கள் பயிற்சிக்கு பிறகு இவங்க பேரு என்ன தெரியுமா ??
RANGE OFFICER ...
அதாவது Bank PO பிறகு Manager ன்னு சொல்றோம்ல ..அத மாறி..
நட்சத்திரம் வைத்த யுனிபார்ம் போட்டு காட்டுல புலி மாறி உலா வருகிற ஒரு பதவி...
அடுத்த 5 வருஷத்துல ACF...
எனவே மறக்காம தகுதி வாய்ந்த நண்பர்கள் Apply
பண்ணிட்டு படிங்க...👍👍

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனப் பயிற்சியாளர் (forest apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: வனப் பயிற்சியாளர்

காலியிடங்கள்: 158வயது வரம்பு: 18-35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: ரூ.37,700 – 1,19,500/-

கடைசித் தேதி: 01-08-2018.

மேலும் விவரங்களுக்கு

👇👇👇👇

http://www tnpsc gov in

என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

வனவியல் பயிலுனர் தேர்வு-2018
(Forest Apprentice Exam-2018)
மொத்த பணியிடங்கள்: 148+10
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.08.2018
விண்ணப்பக்கட்டணம்: 150
தேர்வு நாள்: 23.09.2018 to 30.09.2018 F.N & A.N
சம்பள விகிதம்: Rs.37700-119500 ( Pay scale Level- 20)
............................................................................
தகுதிகள்:
...................
1) வயது வரம்பு (as on 01.04.2018)
For BC, MBC, BCM, ST, ST, STA
குறைந்தபட்ச வயது: 18
அதிகபட்ச வயது: 35
For OC & Others....
குறைந்தபட்ச வயது: 18
அதிகபட்ச வயது: 30
.............................................................................
2) கல்வி தகுதிகள் (as on 01.04.2018)
கீழ்க்கண்ட பட்டப்படிப்பினை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
(A)B.E முடித்த அனைவரும் விண்ணப்பிக்க இயலும்(For any Dept)
(B) .B.Sc
1.Agriculture
2. Animal Husbandry and Veterinary Science
3. Botany
4. Chemistry
5. Computer Applications(BCA) / Computer Science
6. Forestry Science
7. Environmental Science
8. Geology
9. Horticulture
10. Marine Biology
11 . Mathematics
12. Physics
13. Statistics
14. Wildlife biology
15. Zoology
மேற்க்கண்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
.....................................................................................
3) உடல் தகுதிகள்
ஆண்
உயரம்: 163 cm
மார்பளவு
சாதாரண நிலையில்:84cm
விரிந்த நிலையில்:89cm
25km தூரத்தினை 4 மணி நேரத்தில் முடிக்க வேண்டும்.
பார்வத்திறன்: தரம் -I(6/6)
பெண்
உயரம்: 150cm
மார்பளவு
சாதாரண நிலையில்: 79cm
விரிந்த நிலையில்: 84cm
16km தூரத்தினை 4 மணி நேரத்தில் முடிக்க வேண்டும்.
பார்வத்திறன்: தரம் -I(6/6)
விதவைகள், முன்னாள் இராணுவத்தினர் தங்களது சிறப்பு
இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.(TN Gvt servant Act 2016 Section 26 and 27(c) )
மாற்றுத்திறனாளிகள் சிலர் விண்ணப்பிக்க இயலாது.
....................................................................................
4) தேர்வு முறை
இத்தேர்வானது 2 பிரிவுகளை உள்ளடக்கியது
அ) முதன்மைத்தேர்வு(900 மதிப்பெண்கள்)
ஆ) நேர்முகத்தேர்வு(120 மதிப்பெண்கள் )
..................................................................................
அ) முதன்மைத்தேர்வு:
முதன்மைத்தேர்வு 3 பகுதிகளை உள்ளடக்கியது.
Paper-I : Optional Subject – 1
(Degree Std.) (200 Questions)(300 Marks)
................................................................................
Paper-II : Optional Subject - 2
(Degree Std.) (200 Questions)(300 Marks)
.............................................................................
Paper-III: Compulsory Subject
General Studies
(Degree Std.) (150 Questions)
Aptitude and Mental Ability Test
(S.S.L.C. Std.) (50 Questions)
(200 Questions)(300 Marks)
இது அனைவருக்கும் பொதுவானது.
.........................................................................
Optional Subject ஆனது நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
Group I
1 . Agriculture
2. Horticulture
3. Animal Husbandry and Veterinary
Science
......................
Group II
1. Computer Applications
2. Computer Science
......................
Group III
1. Mathematics
2. Statistics
.......................
Group IV
1. Botany
2. Chemistry
3. Engineering (All Engineering
subjects including Agricultural
Engineering)
4 . Environmental Science
5. Physics
6. Wildlife biology
7. Zoology
8. Forestry
9. Geology
10. Marine Biology
..........................
Group I , Group II, Group III ஆகிய மூன்று Group-ல் இருந்து எதேனும் ஒரு Optional Subject -யை
மட்டுமே தேர்வு செய்ய இயலும்.
ஆனால் Group IV-ல் இருந்து இரு Optional Subject வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்
அது தங்களது விருப்பத்தினை பொருத்தது.
..........................................................................................
Botany, Chemistry, Mathematics, Physics, Statistics and Zoology & GK ஆகிய பாடங்கள் மட்டுமே தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் இருக்கும் மற்றவை ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
.........................................

For Official Noticication Click Here
http://www.tnpsc.gov.in/…/2018_12_notfy_Forest_Apprentice.p…
வாழ்த்துக்களுடன்...

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...