*1857* ஆம் ஆண்டு முதல் *1947* ஆம் ஆண்டு வரை உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ஆண்டுவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
*1850-1860*
👇👇👇👇👇
1851 தோட்ட தொழிலாளர் சட்டம்
1852 இரண்டாம் பர்மிய போர், சென்னை சுதேசி சங்கம், தந்தி சேவை
1853 மும்பை-தானே முதல் ரயில் சேவை,
1854 இந்திய அஞ்சல் துறை, சார்லஸ் உட்ஸ் கல்வித்திட்டம்
1856 இந்து விதவை மறுமணச் சட்டம், சென்னை அரக்கோணம் ரயில் போக்குவரத்து, பொது ராணுவபணியாளர் சட்டம்
1857- பெரும் புரட்சி அல்லது சிப்பாய் கலகம், கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை பல்கலைக் கழகம் உதயம்
1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை அல்லது இந்திய மகாசாசனம்
*1860-1870*
👇👇👇👇👇
1861 இந்திய கவுன்சில் சட்டம்
1862 மெட்ராஸ் கொல்கத்தா மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்கள்
1863 -சுவாமி விவேகானந்தர் அவதாரம்
1866 பிரம்ம சமாஜம் பிளவு, ஆதி பிரம்ம சமாஜம், இந்திய பிரம்ம சமாஜம்
1867 - பிரார்த்தனை சமாஜம்
1869 தேசபிதா மகாத்மா காந்தி தோற்றம்
*1870-1880*
👇👇👇👇👇
1873 சத்திய சோதக் சமாஜ்
1875 ஆரிய சமாஜம், பிரம்ம ஞான சபை, அலிகார் இயக்கம்
*1880-1890*
👇👇👇👇👇
1881 முதல் தொழிற்சாலை சட்டம்
1882 ஹண்டர் கல்வி குழு
1883 இல்பர்ட் மசோதா
1884 சென்னை மகாஜன சங்கம்
1885- இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
*1890-1900*
👇👇👇👇👇
1891 திராவிட மகாஜன சபை, சென்னை சட்டக்கல்லூரி
1893- சிகாகோ உலக சமய மாநாடு
1897 ஸ்ரீ ராமகிருஷ்ணாமடம்
*1900 – 1920*
👇👇👇👇👇
1858-1901 - இந்தியாவின் பேரரசி விக்டோரியா மகாராணி
1904 - பல்கலைக்கழக சட்டம், பாரத மாதா சங்கம்
1905 – வங்காளப் பிரிவினை,
1906 லீக் தோற்றம்
1907 -சூரத் பிளவு, சுதேசி நாவாய்ச் சங்கம், ஒரு பைசா தமிழன்
1909 மின்டோ மார்லி சீர்திருத்தம் சட்டம்
1910 பத்திரிக்கைச் சட்டம்
*1910 -1920*
👇👇👇👇👇
1911 வங்கப்பிரிவினை ரத்து
1911 -புதுடில்லி தலைநகரம்( ஹார்டின்ஜ் காலம்)
1912 திராவிடர் சங்கம் அல்லது சென்னை திராவிடர் கழகம்
1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
1916 -தன்னாட்சி இயக்கம், லக்னோ உடன்படிக்கை, நீதிக்கட்சி, தென்னிந்திய நல உரிமையாளர்கள் சங்கம்
1917 -ஆகஸ்ட் அறிக்கை, ரஷ்ய புரட்சி, சம்பரான் சத்தியாகிரகம், அன்னிபெசன்ட் அம்மையார் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்
1918 – முதல் உலகப்போரின் முடிவு, கேதா சத்யாகிரகம்
1919 - மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹண்டர் குழு விசாரணை கமிஷன்
1920 – ஒத்துழையாமை இயக்கம், இந்தியாவின் முதல் தேர்தல்
*1920 – 1930*
👇👇👇👇👇
1921 - வரிகொடா இயக்கம், சாந்திநிகேதன் விசுவபாரதி பல்கலைக்கழகம்,
1922 – சௌரி சௌரா இயக்கம் பிப்ரவரி 5,
1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்
1924 பெல்காம் காங்கிரஸ் மாநாடு மகாத்மா காந்தி தலைவர், மாநில பணியாளர் தேர்வு வாரியம், வைக்கம் போராட்டம்
1925 - கான்பூர் காங்கிரஸ் மாநாடு சரோஜினி நாயுடு தலைவர் முதல் இந்திய பெண் தலைவர், சுயமரியாதை இயக்கம்
1927 – சைமன் குழு வருகை
1928 கல்கத்தா காங்கிரஸ் மாநாடு மோதிலால் நேரு தலைமை, நேரு அறிக்கை, முகமது அலி ஜின்னா 14 அம்ச கோரிக்கை
1929 -லாகூர் காங்கிரஸ் மாநாடு ஜவகர்லால் நேரு தலைமை, பூர்ண சுயராஜ்யம், சாரதா சட்டம் (குழந்தை திருமண தடுப்பு சட்டம்) ,அண்ணாமலை பல்கலைக்கழகம், பொதுப் பணியாளர் தேர்வாணையம்
1930 – சட்ட மறுப்பு இயக்கம், தண்டி யாத்திரை, உப்பு சத்தியாகிரகம், தேவதாசி ஒழிப்புச் சட்டம்
*1930 – 1940*
👇👇👇👇👇
1930 - முதல் வட்டமேசை மாநாடு
1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு காந்தி- இர்வின் ஒப்பந்தம், கராச்சி காங்கிரஸ் மாநாடு சர்தார் வல்லபாய் படேல் தலைமை
1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ராம்சே மெக்டொனால்டு, பூனா ஒப்பந்தம்
1934 இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்
1935 - இந்திய அரசு சட்டம், இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம்
1937 இந்திய மாகாண தேர்தல், வார்தா கல்வித் திட்டம்
1939 - இரண்டாம் உலகப்போரின் தொடக்கம் பார்வர்டு
No comments:
Post a Comment