*உலக அகதிகள் தினம்*
உலகில் பஞ்சம், பட்டினி, வறட்சி, போர் அல்லது பல்வேறு வன்முறைகள், இயற்கை சீற்றங்களால் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் , அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்
எங்கு போவதென்று தெரியாமல், பிறந்த மண்ணை விட்டு, பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து பல துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்து வரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை, உலக மக்களிடம் கொண்டுச் செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இரண்டாம் உலகப்போரின்போது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானோர் வெளியேறினர். அப்போதே, அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர்.
அகதிகளுக்கு பாதுகாப்புத் தொடர்பான வேலைகளை செய்வது, ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) 2009ம் ஆண்டு ஜூன், சட்டத்திற்கு புறம்பான துன்புறுத்தல்கள், கலவரங்கள் காரணமாக உலகில் 42 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக பிபிசி உலக சேவை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது
எனவே, ஒரு மனிதன் தான் பிறந்த மண்ணைவிட்டு, வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுவது என்பது மிகவும் வேதனைக்குள்ளானது.
அந்த சூழலில் வரும் அகதிகளின் தேவை, அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கென முறையானது.
No comments:
Post a Comment