நடப்பு நிகழ்வுகள் வினா / விடை தொகுப்பு
=====================================
01) 1948க்கு பின் பூமிக்கு மிக அருகே நிலவு வந்த நாள் எது?
விடை -- நவம்பர் 14 / 2016
02) சமூக வலைத்தளம் மூலம் ( Facebook live ) தனது பிரசவ வீடியோக்களை பகிர்ந்த பெண் யார் ?
விடை. --- லண்டனைச் சேர்ந்த சாரா ஜேன்
03) எல்லை பாதுகாப்புபடையால் எந்த லேசர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் , இந்தியா பாகிஸ்தான் எல்லையில் லேசர் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ?
விடை. -- Farheen laser technology .. .. .. ( Cron systems என்ற நிறுவனத்தால் Farheen laser technologyயின் படி இந்த laser wall அமைக்கப்பட்டுள்ளதால் , Cron walls என bsf ஆல் அடையாளப்படுத்தப்படுகிறது )
04) திருப்பதியில் நடைபெறும் 104வது அறிவியல் மாநாட்டின் கருப்பொருள் ( Theme ) என்ன?
விடை -- Science & Technology for National Development தேசிய மேம்பாட்டிற்கு அறிவியல் தொழில்நுட்பம்
05) ரத்தமில்லா யுத்தம் " என பிரதமர் மோடி எதனை குறிப்பிட்டார் ?
விடை. -- இணைய குற்றங்கள் ( Cyber crime )
06) ஆதார் விபரங்களை பதிவு செய்துள்ளவர்களில் எந்த வயதை பூர்த்தி செய்தவர்கள், மீண்டும் தங்களை பற்றிய பயோ மெட்ரிக் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்?
விடை. -- 15 வயது
07) 6வது தேசிய பெண்கள் அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்?
விடை - திருப்பதி
08) புதுடெல்லியில் ஜனவரி 07/2017ல் துவங்கவுள்ள 44வது உலக புத்தக கண்காட்சியின் கருப்பொருள் என்ன ?
விடை. -- ' Manushi', focusing on "writings on and by women".
09) பெண்களின் பாதுகாப்புக்காக " சிவப்பு வாகன ரோந்து " (Code Red Bike Patrol ) எந்த நகரில் துவங்கப்பட்டுள்ளது?
விடை. --- ஜபல்பூர் ( ம.பி. )
10) IAS , IPS போன்று திறன் மேம்பாடு மற்றும் தொழிற்துறையை ஊக்குவிக்கும் விதமாக புதிதாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள பதவி எது ?
விடை --- Indian Skill Development Services (ISDS).
11) இந்தியாவின் arbitrary mechanism பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி எது ?
விடை --- நீதியரசர் B.N. ஸ்ரீ கிருஷ்ணா
12) தேசிய விளையாட்டு போட்டிகளில் , ஈட்டி எறிதலில் முதன்முறையாக 60மீட்டர் தூரம் எறிந்து சாதனை செய்தவர் யார்?
விடை. -- அன்னு ராணி .... ..... [ U19 போட்டியில் உலக சாதனை செய்தவர் நீரஜ் சோப்ரா
13) மத்திய சுற்றுலாத்துறையின் சார்பில் , தூய்மையான சுற்றுலா நகரம் என அறிவிக்கப்பட்ட நகரம் எது?
விடை. --- காங்டாக் ( Gangtok ) சிக்கிம் மாநிலம்
14) மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா நகரங்கள் என்ற நிலையை எட்டிய இரு மாநிலங்கள் எவை ?
விடை. -- குஜராத் , ஆந்திரா
15) ஜனவரி 4 / 2017ல் உச்ச நீதிமன்றத்தின் 44வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள ஜெகதீஷ் சிங் கோஹரின் பதவி காலம் எதுவரை உள்ளது?
விடை - ஆகஸ்ட் 28 / 2017
16) பங்கர் மித்ரா உதவி எண் ( 1800 208 9988 ) எதனோடு தொடர்புடையது ?
விடை -- நெசவாளர்கள் குறைதீர் உதவி எண்
17) " சர்க்கரை நோய்க்கான யோகா " எனும் சர்வதேச மாநாடு எங்கு நடைபெறுகிறது?
விடை - புதுடெல்லி
18) " மக்கள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் " ( Peoples President : A.P.J.Abdul Kalam ) எழுதியவர் யார் ?
விடை -- S.M. கான்
19) பாராலிம்பிக் பதக்க வீரர் மாரியப்பன் வாழ்க்கை வரலாற்றை பற்றி உருவாகவுள்ள திரைப்படம் எது?
விடை. -- MARIYAPPAN
20) பணமில்லா பரிவர்தனைகள் மேற்கொள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை எதனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
விடை. -- Mobikwik
21) தோகாவில் நடைபெற்ற கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
விடை. --- நோவக் ஜோகோவிக்
22) இந்தியா முழுவதும் உள்ள வக்பு வாரியங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களின் மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை. --- புதுடெல்லி
23) பிரிட்டன் சார்பில் ஐரோப்பிய யூனியனுக்கான பிரதிநிதியாக / தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
விடை. --- Sir Tim Barrow
24) தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு குழு விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள வங்கி எது?
விடை --- கர்நாடகா வங்கி , Universal Sompo General Insurance நிறுவனத்துடன் இணைந்து KBL Suraksha என்ற குழு விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
25) சிறுதொழில் புரிவோருக்கு மூலதனக் கடன் அளிப்பதற்காக , இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி ( SIDBI) எந்த காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
விடை. --- LIC
26) சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான ராணுவ உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்த நாடு எது?
விடை --- இந்தோனேஷியா
27) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ?
விடை --- Post Truth - தன் இன உணர்வை அல்லது ரத்த உணர்வை மறைமுகமாக தூண்டுவது
28) உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்ட நாள் ?
விடை. ---- ஜனவரி 09 / 2017
29) இந்தியாவின் முதல் visual effects , animation , comics , gaming பயிற்சி நிறுவனம் எங்கு அமைக்கப்பட இருக்கிறது?
விடை -- மும்பை
30) அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
விடை. --- ராஜிவ் J ஷா

No comments:
Post a Comment