இந்தியாவில் இரட்டை தலைநகரங்கள் கொண்ட மாநிலங்கள் மற்றும் இரண்டு மாநிலங்களுக்கு பொதுவான தலைநகராக இருக்கும் நகரங்கள் .
.
.
01) ஜம்மு & காஷ்மீர் --- ஸ்ரீநகர் ., ஜம்மு
02) ஹிமாச்சல் பிரதேஷ் --- சிம்லா ., தர்மசாலா
03) மகாராஷ்டிரா -- மும்பை ., நாக்பூர் . . .( மொழிவாரி மாகாண பிரிப்பின் விதர்பா பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாக்பூர் இரண்டாவது தலைநகராக செயல்படும் என அறிவித்தார்கள் . ஆனால் அது பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. மும்பையில் மட்டுமே தலைநகரம் செயல்படுகிறது. ஆனால் இரண்டாவது தலைநகரம் என்ற உத்தரவு திரும்ப பெறப்படவில்லை )
.
சண்டிகர் என்ற நகரம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம் ஆகும். இந்த நகரம் ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரமாக செயல்படுகிறது.
.
2014, மாநில பிரிவினைக்கு பின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பொதுவான தலைநகராக ஹைதராபாத் 2019 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2016 இறுதியில் இருந்தே ஆந்திரா மாநில தாற்காலிக தலைநகர் விசாகப்பட்டினத்தில் செயபட துவங்கியுள்ளது . புதிய தலைநகர் அமராவதி நிர்மான பணிகள் நடைபெற்று வருகின்றன.
.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு தலைநகருக்கு வெளியே சட்டசபை கூட்டம் மட்டுமே நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில் இரட்டை தலைநகரங்கள் இல்லை.

No comments:
Post a Comment