Sunday, 22 January 2017

நடப்பு நிகழ்வுகள் வினா-விடைகள்
=====================================

01) பொது இடங்களில் / காலியிடங்களில் குப்பைகளை எரிப்பவர்கள் மீது எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது?

விடை  -- ரூ 25,000

02)  Epsilon - 2 ?

விடை  -- ஜப்பான் அனுப்பிய திட எரிபொருள் ராக்கெட்

03) கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட , அதிகளவு பெண்கள் கலந்து கொண்ட தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு எங்கு நடைபெற்றது?

விடை -- தெலுங்கானா மாநில வாரங்கல் மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ( 21,276 பேர் )

04)  மலேசியாவில் நடைபெற்ற குழந்தைகள் கோல்ப் உலக சாம்பியன் போட்டியில் வென்ற இந்திய சிறுவன் யார் ?

விடை -- Arjun Bhati

05) Indian Institute of Corporate Affairs (IICA ) டைரக்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்படவர் யார் ?

விடை. --- சுனில் அரோரா

06) கொச்சியில் துவங்கப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தவர் பள்ளியின் பெயர் என்ன ?

விடை. --- Sahaj international school

07)  பணமில்லா பரிவர்தனையை இளைஞர்களிடம் ஊக்குவிக்க , மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட பிரச்சார இயக்கம் என்ன?

விடை. -- #youth4digitalpaisa

08)  எகிப்து நாட்டின் எந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு மையத்தை அமைக்க இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது.?

விடை. -- Al Azhar University

09)  [i ] வாசகர் விருப்பத்தின் அடிப்படையில் டைம் நாளிதழ் 2016 சிறந்த மனிதர் யார் ?
[ii] டைம் நாளிதழ் 2016 சிறந்த மனிதர் யார் ?

விடை. -- (i ) மோடி ., ( ii ) டொனால்ட் டிரம்ப்

10) உலகின் முதல் water - wave laserஐ உருவாக்கியவர்கள் யார்?

 விடை. -- பேராசிரியர் Tal Carmon தலைமையிலான Technion Israel Institute of Technology Scientists

11) ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் திரைப்பட விழாவின் கருப்பொருள் ( Theme ) என்ன ?

விடை. - Make in India

12)  International Conference on  Decarbonisation of Indian Railways – Mission Electrification எங்கு நடைபெற்றது?

விடை - புதுடெல்லி

13) 1st International Agro - biodiversity Congress எங்கு நடைபெற்றது?

விடை. --- புதுடெல்லி

14) ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் chhamp பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயரந்தோருக்கான மறுவாழ்வுக்காக இந்தியா ஒதுக்கீடு செய்த தொகை எவ்வளவு?

 விடை. -- ரூ. 2000 கோடி

15) சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா துறை தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? அந்நாட்டின் சுற்றுலா பிரசார வாசகம் என்ன ?

விடை. --- ரன்வீர் சிங் . , 2017 – Nature wants you back

16) Pradhan Mantri Surakshit Matritva Abhiyan என்பது எந்த திட்டம் தொடர்பானது?

விடை - கருவுற்ற தாய்மார்களுக்கான மாதாந்திர பரிசோதனை திட்டம் ( முதல் 6 மாதம் வரை )

17) Tata Literature Live! Lifetime Achievement Award வென்றவர் யார்?

விடை. --- அமிதவ் கோஷ்

18) Reporters without Borders (RSF)-TV5 Monde prize’ வென்றவர் யார்?

விடை. --- Hadi Abdullah ( syria )

19) திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலம் என்ற தகுதியை அடைந்துள்ள மூன்று மாநிலங்கள் எவை?

விடை -- சிக்கிம், இமாச்சல பிரதேசம் , கேரளா

20) விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரிய மின் சக்தி மோட்டார் விசை பம்புகள் வழங்கும் திட்டம் எது?

விடை -- Saur Sujala Yojana ( சட்டீஸ்கரில் துவக்கி வைக்கப்பட்டது )

BK

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...