Sunday, 22 January 2017

நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016

1. 2018 முதல் ஆரம்ப பள்ளிகளில் இந்தி மொழி அறிமுகப்படுத்த திட்டமிட்ட நாடு எது? - ஆஸ்திரேலியா

2. சமீபத்தில் கடும் காற்று மாசுபாடு காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்ட நகரம் எது ? - பெய்ஜிங்

3. ஆந்திர கிராமமான புட்டம் ராஜுவைரி கண்டரிக - வை தத்தெடுத்த மாநிலங்களவை உறுப்பினர் யார்? - சச்சின் டெண்டுல்கர்

4. சர்வதேச சகிப்பு தன்மை தினம் ------------ அன்று அனுசரிக்கப்படுகிறது? - நவம்பர் 16

5. இந்தியாவில் மார்பக புற்று நோயின் தலைநகரமாக விளங்குவது ? - திருவனந்தபுரம்

6. (Hand in Hand 2016) என்ற இராணுவ கூட்டு பயிற்சி இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே நடைபெறுகிறது? - சீனா

7. அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் அமெரிக்க இந்தியர்? - கமலா ஹாரிஸ்

8. சமீபத்தில் எதன் தலைவராக கை ரைடர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்? - சர்வதேச தொழிலாளர் அமைப்பு

9. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம்? - நவம்பர் 10

10. சர்வதேச போட்டி நெட்வொர்க் வருடாந்திர மாநாடு 2018-ல் எங்கு நடைபெற உள்ளது? - புது தில்லி

11. புதிய ரூ.500 நோட்டுகள் ஸ்டேட் வங்கி மூலம் முதலில் எந்த நகரில் விநியோகம் செய்யப்பட்டது? - போபால்

12. அரசவைக் கவிஞர் விருது 2016-ல் யாருக்கு வழங்கப்பட்டது? - குல்ஜார்

Thanks 

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...