தமிழ்நாடு காவல்துறை- இரண்டாம் நிலைக்காவலர் மற்றும் தீயனைப்போர் பதவிக்கான போட்டித்தேர்வு- 2016 – பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள்
கல்வித்தகுதி- 10 ஆம் வகுப்பு
வயதுவரம்பு - 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
1. பொதுப்பிரிவினர்(OC)- 24 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் 01/07/1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC, MBC,SC,ST, SCA,SCM) அல்லாதோர்;
2. பிற்படுத்தப்பட்டோர்-மிக 26 வயதுக்கு உட்பட்டவர், 01/07//1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC,MBC, DNC) ஆகியோர் இதில் அடங்குவர்.
3. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் – 29 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ( SC,ST,SCA) , 01/07/1988 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒபிசி( OBC) என்பது கிடையாது எனவே ஓபிசி யை குழப்பிக்கொள்ளாதீர்கள்
மேற்சொன்ன மூன்றும் பொதுவாக அனைத்து தரப்பினரக்குமானது
4. முன்னாள் இராணுவத்தினர் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 01/07/1972க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
5. ஆதரவற்ற விதவைகள் அனைத்துப் பிரிவினருக்கும் உச்சபச்ச வயது வரம்பு 35 ஆகும் . 01/07/1982க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
அடிப்படை தகுதிகள்
உடல் தகுதி ஆண்கள்
உயரம்
பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.
( OC,BC,MBC,DNC,BCM)
குறைந்தபட்ச அளவு 170 செ.மீ
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA)
குறைந்தபட்ச அளவு , 167 செ.மீ
மார்பளவு
சாதாரண நிலையில்
குறைந்தபட்சம் 81 செ.மீ
மூச்சடக்கிய விரிவாக்கம் ( மூச்சடக்கிய விரிவாக்க நிலையில் 86 செ.மீ)
குறைந்த அளவு விரிவாக்கம் 5 செ.மீ ( அதாவது உங்கள் மார்பளவு 81 செ.மீ இருந்து 5 செ.மீ மூச்சடக்கிய நிலையில் 86 செ.மீ ஆக இருக்க வேண்டும் என்பது.
பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்

159 செ.மீ

157 செ.மீ
விண்ணப்ப விவரங்கள்
ü விண்ண்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22 , பிப்ரவரி,
ü விண்ணப்பங்கள் கிடைக்குமிடம் : முக்கிய தபால் நிலையங்கள்
எழுத்துத் தேர்வு விவரங்கள்
1. பொது அறிவு ( 50 வினாக்கள்)
2. உளவியல் ( 30 வினாக்கள்)
கொள்குறிவகையில் தேர்வு வடிவில் வினாக்கள் இருக்கும்
உடல்தேர்வு விவரங்கள்
1. உடல் திறன் போட்டி – 15 மதிப்பெண்கள்
2. சிறப்பு செயல்பாடுகள் ( NSS , NCC, விளையாட்டு போன்றவை சான்றிதழ்கள் – 5 மதிப்பெண்கள்
குறிப்பு : இத்தேர்விற்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்காக 20 சதவிதம் முன்னுரிமை தரப்பட்டுள்ளது . அதற்கான சான்றிதழ் வாங்கி விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இவை பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது.
பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டியவை
எழுத்துத்தேர்வு 10-ம் வகுப்பு வரைக்கான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்.
Ø தமிழ் செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள், செய்யுள்நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்
படிக்கவேண்டிய நூல்கள்
6 லிருந்து 10 வரையுள்ள தமிழ் பாடப்புத்தகங்கள் மற்றும் TNPSC நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்கள்.
Ø ஆங்கிலம் : ஆங்கிலகவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்
படிக்கவேண்டிய நூல்கள்
TNPSC நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்களை விடைகளுடன் படியுங்கள்
Ø கணிதம் சிறிய கணக்குகள் ( பழைய TNPSC வினாத்தாளில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்தாலே போதுமானது ) கூடுதலாக கணியன் கனிதப் புத்தகம் படிக்கலாம்
Ø பொது அறிவியல்:
நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வினாக்கள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள், மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும்முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல், சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட

No comments:
Post a Comment