Tuesday, 24 January 2017


GK- QN AND ANS


1. ஒலி பரவ ஊடகம் தேவையா இல்லையா?
- தேவை

2. அதிர்வெண் அலகு ?
- ஹெர்ட்ஸ்

3. நிறமாலையைக் கண்டறிந்தவர் யார்?
- சர் ஐசக் நியூட்டன்

4. மாறுநிலை கோணத்தில் மதிப்பு?
- 90°

5. முதன்மை நிறங்கள் ______?
- சிவப்பு, பச்சை, நீளம்

6. ஒளி எந்த கோட்டின் வழியாக செல்லும் ?
- நேர்கோடு

7. பெண்களின் குரல் நாண்களின் நீளம் ______mm?
- 15 mm

8. மனிதனின் செவி உணர்வு ________ முதல் ______ ஹெர்ட்ஸ்?
- 20 முதல் 20_000

9. 20,000 ஹெர்ட்ஸ் அதிகமாக இருந்தால் அது?
- மீயொலி

10. மீயோலி உதவியுடன் பறக்கும் உயிருனம் _____?
- வௌவால்

11. இரத்த செல்களின் வகைகள்?
- 3

12. இரத்த வெள்ளை அணுக்கள் வகைகள் ?
- 5

13. இரத்த தட்டுக்கள் எண்ணிக்கை _____?
- 2,00,000 முதல் 4,00,000 வரை

14.  இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம்?
- 14 முதல் 21 நாட்கள் ( 2 to 3 வாரம்)

15. இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய்?
- அனிமியா (இரத்த சோகை)

16. இரத்த சிவப்பு அணுக்கள் அழியும் இடம்?
- கல்லீரல், மண்ணீரல்

17. இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானல் ஏற்படும் நோய்?
- லுக்கோமியா (இரத்த புற்றுநோய்)

18. பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் ஆயுட்காலம்?
- 110 நாட்கள்

19. இரத்த ஓட்டம் கண்டறிந்தவர் ?
- வில்லியம் ஹார்வி

20. இரத்த வகைகள் கண்டறிந்தவர்?
- லான்ஸ் ஸ்டெய்னர்

21. மண்டல் கமிஷன் அமைத்தவர் யார்?
- மொராஜி தேசாய்

22. மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்று OBC க்கு 27% இட ஒதுக்கீடு செய்தவர் யார்?
- வி.பி. சிங்

23. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனக் கூறும் விதி?
- விதி 14

24. தீண்டாமை பற்றி கூறும் விதி?
- விதி 17

25. கௌரவ பட்டங்கள் ஒழிப்பு பற்றி கூறும் விதி?
-  விதி 18

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...