Sunday, 22 January 2017

திருத்தப்பட்ட தகவல்

ஹிமாச்சல் பிரதேசத்தின்    2-வது தலைநகரானது "தரம்சாலா"
20/1/2017

வடஇந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகவும், சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கும் ஹிமாச்சல் பிரதேசத்தின் "தரம்சாலா" அம்மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் வீரபத்திர சிங் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர், தரம்சாலா வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெற்றுள்ளது. மேலும் கங்காரா, சம்பா, ஹமிர்புர் மற்றும் உனா போன்ற மாவட்டங்களின் மேம்பாட்டிற்காகவும் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது, என கூறினார். ஹிமாச்சல் பிரதேசத்தின் முதல் தலைநகராக சிம்லா இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...