Friday, 27 January 2017

**நடப்பு நிகழ்வுகள் **
அலைபேசி  செயலிகள்
======================
.

1] புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பிரதமர் மோடியின் குரலை கேட்கும் வசதிக்கான மொபைல் செயலி = MODI KEY NOTE

2] மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = NO MORE TENSION App

3] மின் வசதிகளை பற்றிய தகவல்களை பெற மின்துறை அமைச்சர் ப்யூஸ் கோயல் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = GARV-II

4] குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்களை ஊக்குவிக்க மற்றும் கடைகளில் விற்கப்படும் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க விழிப்புணர்விற்காக அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Stanpan Suraksha

5] விவசாயிகளின் நலனுக்காக மத்திய விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தால் அறிமுகம் செய்துள்ள செயலி = e-Nam

6] ஹஜ் யாத்திரை தொடர்பான நடவடிக்கைகளுக்காக சிறுபான்மையினர் மற்றும் விவகாரதுறை அமைச்சர் ஸ்ரீ முக்தார் அவ்களால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Haj Committee of India

7] ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் கருத்தை அறிய மோடி துவக்கிய செயலி = NM App

8] பணமில்லா பரிவர்த்தனைக்களுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக முறை தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்த மொபைல் செயலி = BHIM App

9] பணமில்லா பரிவர்த்தனைக்காக Yes-Bank அறிமுகம் செய்த செயலி = SIMS e Pay

10] பணமில்லா பரிவர்த்தனைக்காக Indusland Bank அறிமுகம் செய்த செயலி = Indus Pay

11] Reliance நிறுவனம் மற்றும் Fun&Co நிறுவனம் இணைந்து உருவாக்கிய செயலி = CHILLX

12] ரயில் டிக்கட்களை வேகமாகவும் எளிதாகவும் பெற ஐஆர்சிடிசி அறிமுகம் செய்த செயலி = IRCTC RAIL CONNECT

13] பணமில்லா பரிவர்த்தனைக்காக ICICI வங்கி அறிமுகம் செய்த செயலி = Easy Pay

14] பணமில்லா பரிவர்த்தனைக்காக BSNL வங்கி அறிமுகம் செய்த செயலி = MOBI CASH

15] வெளிநாடு வாழ்இந்தியர்களுக்காக south Indian bank அறிமுகம் செய்துள்ள செயலி = SIB MIROR

16] பணமில்லா பரிவர்த்தனைக்காக ஆதார் நிறுவனத்தால் அறிமுகம் செய்துள்ள செயலி = Aadhar Payment app

17] மும்பை பங்குச்சந்தை Mutual Fund வர்த்தகத்திற்காக அறிமுகம் செய்துள்ள செயலி = BSE STAR MF

18] வர்த்தகம் மற்றும் தொழில் துறையால் சிறப்பு பொருளாதார மண்டலங்களை பற்ற தகவல்களை பெற அறிமுகம் செய்யப்பட்ட செயலி = SEZ INDIA

18] நுகர்வோர்களை குறைகளை தீர்க்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Smart Consumer & Online Consumer Mediation Center

19] சல்மான் கானின் 51வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள மொபைல் செயலி = Being Touch

20] சாலை விபத்தில் ஏற்படும் கலை மான்களின் இறப்பை தவிர்க்க பின்லாந்து நாட்டினரால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Reindeer bell

21] பணம் இருக்கும் ஏடிஎம் களை பற்றி அறிய உதவும் செயலி = வால்நெட்

22] இந்தியாவின் சார்பில் ஆதாரத்துடன் முன் வைக்கப்பட்டு கூகுள் நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட செயலி = SMESH UP

23] சமீபத்தில் ஹிந்தி மொழியில் தனது சேவையை தொடர்ந்த தகவல் பரிமாற்ற செயலி = Allo

24] கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட புகைப்படங்களை ஸ்கேன் செய்யும் செயலி = Photo Scan

25] சிறு மற்றும் குறு தொழில் ஈடுபடுவோர்களுக்காக கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள செயலி = Google My Business

26] ஆபத்து காலங்களில் நமது இருப்பிடத்தை நம்பகத்தனமான நபர்களுக்கு தெரிவிக்க கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த செயலி = Trusted Contacts

27] தொழில் நிறுவனங்களுக்கு மிண்னணு தொழில் நுட்பத்தை பயிற்று விக்கும் வகையில் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு மராத்தி ஆகிய மொழிகளில் கூகுள் அறிமுகம் செய்துள்ள செயலி = Premier

28] அருகில் உள்ள கழிவறை வசதிகளை அறிய டெல்லி மாநிலம் அறிமுகம் செய்த செயலி = Google Toilet Locator

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...