Sunday, 29 January 2017

[1/29, 1:36 PM] ‪+91 96006 74247‬: Present Reservation System in Tamilnadu - 69 % Quota System

Community
Reservation
(Out of 69%)
Distribution , If any
       💐BC💐30 %
BC (General)  - 26.5 %
BC (Muslims) - 3.5%
     💐MBC💐20%

     💐SC💐18%
SC – 15 %
SC (Arunthathiar ) - 3%
ST
1 %



‬: தமிழ் வினா:




1."நெல்லும் உயிரென்றே நீரும்".. என்ற பாடலை எழுதியவர்?
2."நெல்லும் உயிரென்றே நீரும்".. என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்?
3.சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையால் கவரி வீசப்பட்டவர்?
4.மோசிகீரன் என்பதில் 'மோசி'என்பது?
5.புறநானூறு- பிரித்து எழுதுக
6.மோசிகீரனார் எழுதாத நூல்? அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை.
7.கோ,மன்னன், வேந்தன், ஒற்றன்-பொருந்தாதது
8.முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர்?
9. நச்சினார்க்கினியர் யார் நூலை மேற்கோளாக கையாண்டார்?
10.அறவுரைகோவை என அழைக்கப்படும் நூல்?
11.முதுமொழிக்காஞ்சியிலுல்ல அதிகாரம்? பாடல்கள்?
12."ஆர்கலி உலகத்து" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
13.யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்-என்றவர்?
14. உ.வே.சா வின் ஆசிரியர்?
15.மீனாட்சி சுந்தரனார் பிறந்த/இறந்த ஆண்டு?
16.மீனாட்சி சுந்தரனார் பெற்றோர் யாவர்?
17.மீனாட்சி சுந்தரனார் எந்ந ஊரில் பிறந்தார்?
18.திரிசிரபுரம் என அழைக்கப்பட்ட ஊர்?
19.உ.வே.சா எப்போது மீனாட்சி சுந்தரனாரிடம் மாணவராக சேர்ந்தார்?
20.மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்கள்?
21.மீனாட்சி சுந்தரனார்----பாடுவதில் வல்லவர்.
22.முதன் முதலாக தலபுராணம் பாடியவர்---
23.மீனாட்சி சுந்தரனாரின் நண்பர்?
24."நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவர்?
25.தமிழ் படித்தால் அறம்,திறம் பெருகும் என்று கூறியவர்?
26."நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே இறந்து விடுவேன் " என்று கூறியவர்?
27."சொல்லத்துடிக்குது மனசு " நூலை எழுதியவர்?
28.கோவூர்கிழார் பிறந்த ஊர்?
29.கோவூர்கிழார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை?
30.நெடுங்கிள்ளி ஒளிந்து கொண்ட கோட்டை?
31.கிள்ளிவளவன் ஆண்ட நகரம்?
32.கோவூர்கிழார் எந்த புலவரை மீட்டார்?
33.கோவூர்கிழார் துணைப்பாடத்தை எழுதியவர்?
34.உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை?
35.அஃகேனத்தின் வேறு பெயர்கள்?
36.ஆய்த எழுத்து எவ்விடத்தில் வரும்?
37.அரசன் போருக்கு முன் வீரர்களுக்கு தன் அரண்மனையில் விருந்து அளிப்பது-----
38.காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள நகரம்?
39. உறையூர் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
40.தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர்?
41.மலைக்கோட்டை சிற்பம் யாருடையது?
42.தாயுமானவர்க்கு ஞானநெறி காட்டியவர்?
43."களிறுஎறிந்து பெயர்தல் காளைக்கு கடனே" என்று கூறும் நூல்?
44.நலனுடைமையின் ------ சிறந்ததன்று.
45.தானை-பொருள்
46.அறிகை-பொருள்
47.ஆர்கலி-பொருள்

விடைகள்:
01) மோசிகீரனார்
02) புறநானூறு
03) மோசிகீரனார்
04)ஊர்
05) புறம்+ நான்கு+ நூறு
06) கலித்தோகை
07) ஒற்றன்
08) கூடலூர் கிழார்
09) கூடலூர் கிழார்
10) முதுமொழிக்காஞ்சி
11) அதிகாரம்10, பாடல்கள் 100
12) முதுமொழிக்காஞ்சி
13) உ.வே.சா
14) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
15) 1815-1876
16) சிதம்பரம்,அன்னத்தாச்சியர்
17) எண்ணெய் கிராமம்
18) திருச்சிராப்பள்ளி
19) திருவாவடுதுறையில் ஆதின வித்வானாக பணியாற்றிய போது
20) குலம்காதர் , தியாகராஜர், சவரிராயலு,சாமிநாதர்
21) தலபுராணம் பாடுவதில் வல்லவர்
22) உமாபதிசிவாச்சாரியார்
23) ஆறுமுகம்
24) மீனாட்சி சுந்தரனார்
25) பெருஞ்சித்திரனார்
26) ரசூல் கம்சதேவ்
27) வீ.கே.டி பாலன்
28)உறையூர்
29) 18
30) ஆவூர்கோட்டை
31) புகார்
32) இளந்தத்தனார்
33) சுந்தரராஜன், குறள்நெறி இலக்கிய கதைகள்
34) 216
35) முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை ஒட்டு
36) சொல்லின் இடையில்
37) பெருஞ்சோறு அளித்தல்
38) திருச்சி
39) கோழியூர்
40) வ.வே சுப்பிரமணியம்
41) பல்லவர்கள்
42) மௌனகுரு
43) புறநானூறு
44) நாணுதற்
45) படை
46) அறிந்து கொள்வது
47) நிறைந்த ஓசையுடைய கடல

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...