பொதுத்தமிழ் - திருக்குறள் தொடர்பான செய்திகள்
1. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து --------------- - ஒள
2. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் ---------------- - குறிப்பறிதல்
3. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து --------------- - னி
4. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் -------------- - ளீ,ங
5. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் --------------- - தமிழ், கடவுள்
6. திருக்குறளில் உள்ள சொற்களின் எண்ணிக்கை ------------- - 14,000
7. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை ----------- - 42,194
8. திருக்குறளில் எத்தனை குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன -------------- - 46 குறள்
9. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் யாது? - அனிச்சம், குவளை
10. திருக்குறளில் இடம்பெற்ற ஒரே பழம் ------------ ஆகும் - நெருஞ்சிப்பழம்
11. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை ------------ - குன்றிமணி
12. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் யாவை? - பனை, மூங்கில்
13. திருக்குறளுக்கும் ----------- என்ற எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது - ஏழு
14. திருக்குறளில் ஏழு என்ற சொல் -------------- குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது - எட்டுக் குறட்பாக்கள்
15. திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்தவர் ------------ - மலையத்துவசனின் மகன் ஞானப்பிரகாசம்

No comments:
Post a Comment