[1/22, 6:11 AM] kumaradv2006: December 21, 2016
1. 2016ம் ஆண்டிற்கான சாகித்ய அகடாமி விருது=வண்ணதாசன்
நூல்=சிறு இசை
2. 69வது தேசிய சைக்கிள் பந்தயப்போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கியது
3. இந்த ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளில் வெப் ரத்னா பிரிவில் மத்திய சுகாதரத்துறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது
4. ஹாங்காங்கில் ஜனவரி 2017 முதல் இற்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் வசதி தடை செய்யப்பட உள்ளது
5. Forbes இதழ் அறிக்கையின் படி இந்திய பொருளாதாரம் UK பொருளாரத்தை அதன் அளவில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக மிஞ்சியுள்ளதாக தெரிவித்துள்ளது
6. உச்ச நீதிமன்றத்தின் பார் கழகத்தின் புதிய தலைவராக "R S Suri" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
7. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 60000 sq kms அளவிற்கு ஒரு ஆபத்து பகுதியினை (Death zone) கோவாவைச் சேர்ந்த தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியர்கள் கண்டறிந்துள்ளனர்
8. பணி புரியும் மற்றும் வியாபாரம் செய்யும் இடத்திற்கு ஏற்றார் போன்ற உலகின் முதல் அரட்டை இயக்குத்தளத்தினை(Chat Operating System) Flock நிறுவனம் "FlockOS" என்ற பெயரில் தொடங்கியுள்ளது
9. உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான "Privat bank" தேசிய மயமாக்கப்பட்டுள்ளது
10. துருக்கி நாட்டின் முதல் சுரங்க வழிப்பாதை இஸ்தான்புலில் உள்ள Bosphorus எல்லைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது
- இச்சுரங்கப்பாதை ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும்
11. "இந்திய இரயில்வேயின் கணக்குவைப்பு சீர்த்திருத்தம் - ஒரு திட்டமிட்ட நீடித்த வளர்ச்சிக்கான திட்டம்" என்ற பெயரிலான மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது
12. அரபிக் கடலில் நிறுவப்போகும் மன்னர் சத்ரபதி சிவாஜி மெமோரியல் தான், உலகிலேயே மிக உயரமான நினைவிடமாக இருக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்
> ரூ.3,600 கோடி செலவில் மும்பை கடற்கரை பகுதியையொட்டி, சிவாஜி நினைவிடம் உருவாக்கப்பட உள்ளது
> வரும் டிசம்பர் 24ம் தேதி பிரதமர் மோடி இந்த மிகப் பெரிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
13. இந்த வருடத்திற்கான பிபிசி யால் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது நீச்சல் வீரர் மைக்கில் பெல்ப்ஸ் க்கு வழங்கப்பட உள்ளது
14. முதல் பணமில்லா பரிவர்த்தனை கொண்ட BAZZAR சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் அமைய உள்ளது
15. சிபிஎஸ்சி பாடப்பகுதியிலிருந்து நாடார் பற்றிய பாடங்கள் &தகவல்கள் பாடப்பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன
[1/22, 6:12 AM] kumaradv2006: 16. இந்தியாவும் கிரிகிஸ்தானும் இணைந்து நடத்தும் KHANJAR-IV ராணுவ கூட்டுப்பயிற்ச்சி வரும் பிப்ரவரி 2017ல் நடக்க உள்ளது
17. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்காக ப்ராஜக்ட் ஸ்மைல் திட்டம் டெல்லியில் அறிமுகம்
18. முதல் பணமில்லா பரிவர்த்தணை கொண்ட யூனியன் பிரதேசம் = டையூ & டாமன்
19. டெல்லி உயர்நீதிமன்றம் பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வெவ்வேறு வகையிலான 83 வலைதளங்களை முடக்கியுள்ளது
20. பணமில்லா பரிவர்த்தனைக்காக MERA-MOBILE, MERA-BANK,
MERA-BAUTA திட்டத்தை பேங்க் ஆப் பரோடா வங்கி துவங்கியுள்ளது
21. இ-தாகா செயலியை தேசிய கைத்தறிவளர்ச்சி கழகம் செவாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது
22. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில் மொரீஷியஸ் நாடு முதலிடம் பிடித்துள்ளது
23. உலகின் மிகப்பெரிய தீவு மாவட்டமான "Majuli"ஐ மேம்படுத்த மத்திய அரசு 207 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
- சமீபத்தில் 2020க்குள் அம்மாவட்டத்தை இந்தியாவின் முதல் "carbon neutral" மாவட்டமாக மாற்ற அஸாம் மாநில அரசு திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது
24. அடுத்த நிதியாண்டில் இருந்து "நர்மதை" நதிக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது
25. OBC பிரிவினர்களுக்கென தனி அமைச்சகம் அமைக்க உள்ளதாக மஹாராஷ்டிரா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
26. 77வது "Indian Road Congress"( IRC) மாநாடு "ஹைதராபாத்தில்" நடைபெற்றது
27. 45வது "All India Police Science Congress" மாநாடு கேரள மாநிலம் கோவலம்,திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
28. இந்த வருடத்திற்கான சிறந்த தலைமைசெயல் அதிகாரி விருது_2016னை ஜீ நிறுவன தலைவர் & சீஇஓ ஆன புனித் கோயாங்கா பெற்றுள்ளார்
29. 2018ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது
30. பிரபல அகராதி நிறுவனமான Merriam-Webster நிறுவனம் இந்த வருடத்திற்கான சிறந்த வார்த்தையாக #surreal என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது
thanks to facebook friends

No comments:
Post a Comment