💥💥💥💥💥💥💥
அவசர செய்தி (21*01*17)
அனைத்து ஜல்லிக்கட்டு போராளிகளுக்கும் செய்தியை சீக்கிரம் அனுப்புங்கள்.
தாமதம் வேண்டாம். 🙏🏻🙏🏻🙏🏻
💥💥💥💥💥💥💥
மாணவர்களின் 10 கோரிக்கைகள்.
இந்த போராட்டம் 'காளை'க்காக மட்டும் அல்ல 'நாளை'க்காகவும் தான்.
#1. ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் அல்ல..யாராலும் ஒருகாலும் அசைக்க முடியாத உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தீர்ப்பே வேண்டும்.
#2. அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்திய சூழ்ச்சியில் ஊடுருவிய பீட்டாவை இந்தியாவை விட்டே துரத்த வேண்டும்.
#3. ஆவின் பால் முழுக்க முழுக்க நாட்டு பசுவின் பாலாகத்தான் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சர்க்கரை நோயை உண்டாக்க கூடிய ஜெர்சி பசுவின் பால் ஆவின் பாலில் கலக்கபட கூடாது.
#4. hybrid எனப்படும் மரபனு மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரன் கொடுத்த அனைத்து விதைகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால் வெள்ளைக்காரனே பாலையும் விதைகளையும் அதன் மூலம் நோயையும் அதற்கான மருந்தையும் தருவான்..நாங்கள் எங்கள் உயிரையும் பணத்தையும் தர வேண்டுமா?
#5. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து ஜெர்சி பசுக்களும் இன்றே கப்பலேற வேண்டும்.
#6. தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள எல்லா வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.
விவசாயிகளின் தண்ணீர் தேவையை உறுதி செய்ய தமிழகத்தில் இருந்து கடலில் கலக்கும் எல்லா ஆறுகளின் குறுக்கேயும் கடலில் கலப்பதற்கு 1 கி.மீ முன்பே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். அது மட்டும்மல்லாது ஒவ்வொரு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்க்கு ஒரு சிறு தடுப்பனை கட்டவேண்டம் . அணையை அணையாக பயன்படுத்தினால் 3000 டி.எம்.சி நீரை சேமிக்கலாம். ஆற்றையே அணையாக பயன்படுத்தினால் 300000 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். கருகிய பயிரை பார்த்து என் தகப்பன் எனக்கு சோறு போட முடியவில்லையே என தற்கொலை செய்வதையும் எவனோ ஒருவனிடம் தண்ணீரை பிச்சை கேட்பதையும் என்னால் சகிக்க முடியாது. இந்த பொறுப்பை மதிப்பிற்குறிய ஐயா திரு. சகாயம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
#7. முதல்வன் படத்தில் வருவது போல் Tamilnaducomplaintbox.com என்ற ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டு அதில் ஆளும் அனைத்து தொகுதி, வட்ட, மாவட்ட மற்றும் வார்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பக்கங்கள் திறக்கப்பட்டு, அந்நியன் படத்தில் வருவது போல் அந்தந்த பகுதி மாணவர்களாகிய நாங்களே எங்கள் பகுதி குறைகள் மற்றும் தேவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆட்சி முடியும் போது பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால் அடுத்த தேர்தலில் அவரையே தேர்ந்தெடுப்போம்..இல்லாவிட்டால் ஓட்டை மாற்றி குத்துவோம்...குத்தவும் சொல்லுவோம்.
#8. பூரண மது விலக்கு கொண்டு வர மாட்டீர்கள் என தெரியும்..குடிகாரர்களுக்கோ தங்கள் குடும்பத்தை பற்றி கவலை இல்லை..ஆனால் அவரது இறப்பிற்கு பின் அவரது குடும்பத்தினர் வாழ வழி இல்லாமல் கண்ணீர் வடிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே குடிப்பவர் இறக்கும் பட்சத்தில் அவர் குடிப்பதற்கு செலவழித்த பணம் அரசாங்கத்திடமே சேர்வதால் அரசாங்கமே அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
#9. விவசாயிகளுக்கு் என்று ஒரு வெப்சைட் Tamilfarmers.com வேண்டும். அதில் விவசாயிகள் தாங்கள் விற்க தயாராகும் அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களையும் தாங்களே அரசு நிர்ணயித்த விலையில் நேரடியாக விற்கவும் வணிகர்கள் நேரடியாக வாங்கவும் இடைத்தரகர்களின் சுரண்டல் இல்லாமல் olx போல செயல்பட வேண்டும். 💐விவசாயம் காக்கப்பட வேண்டும். 💐
#10. மக்களுக்கு தெரியபடுத்தாமல் எந்த ஒரு வெளிநாட்டு கம்பெனியும் வியாபார நோக்கோடு தமிழ்நாட்டிற்குள் வர கூடாது.
நாங்கள் எல்லோரும் விழித்துக்கொண்டோம்...இனி தூங்கமாட்டோம்..
சந்தேகப்பட கற்றுக்கொண்டோம்..
இதில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்...
என் தோழர்களே...
நமக்காக நாமே செய்துகொள்ளாவிட்டால், நமக்காக செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்..
இப்படிக்கு...
தமிழ் இன உணர்வுள்ள தமிழன்.....
வாழ்க தமிழ் வளர்க தமிழ்....... 💪🙏🏻

No comments:
Post a Comment