[1/8, 6:34 AM] +91 90035 14337: பொது அறிவு வினா விடைகள்
1. பாலர் மரபு தொடங்கப்பட்ட ஆண்டு? - கி.பி. 765 - 769
2. போபால் நகரின் அருகில் ஏரியை அமைத்தவர் யார்? இராஜாபோஜ்
3. கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் ஆட்சியை அமைத்தவர்கள் யார்? - மேலைச் சாளுக்கியர்கள்
4. மூன்றாம் கோவிந்தனுக்குப் பிறகு மன்னரான அவருடைய மகன் யார்? - அமோகவர்ஷன்
5. பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை பார்சுவ உதயம் என்ற நூலாகப் படைத்தவர் யார்? - ஜினசேனர்
6. காகத்தியர்களின் இறுதி மன்னர் யார்? - வினயகதேவன்
7. பல்லவர்களின் தலைநகரம் எது? - காஞ்சி
8. யாருடைய காலத்தில் வரி விதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி சேனாதிபதி குரவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது - இராஜராஜன்
9. உலகப் பாரம்பரிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?- ஏப்ரல் 18
10. தாமரைப் பூக்கள், துள்ளும் மீன்கள், நீராடும் யானைகள் போன்ற ஓவியங்களை எங்கு காணலாம்? - சித்தன்னவாசல்
11. பசிபிக் தட்டு ------------------------- பங்கு புவி மேற்பரப்பை உள்ளடக்கக் கூடியதாக உள்ளது? - 1/5
12 பேரிஸ்பியர், நைஃப் என அழைக்கப்படுவது எது? - கருவம்
13. நிலநடுக்கம் எத்தனை வகைப்படும்? - 2
14. எப்பொழுது தேசியக் கொடி அரசியல் நிர்ணயச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது? - ஜுலை 22, 1947
15. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி கலந்துரையாட எத்தனை நாட்கள் ஆனது? - 114
[1/8, 6:59 AM] +91 90035 14337: #1. பாகிஸ்தான் எல்லையில் துல்லிய தாக்குதல் நடைபெற்ற நாள் Sep 29 2016 அதிகாலை
[1/8, 6:59 AM] +91 90035 14337: #2. சவுதி பின்பற்றி வந்த நாள்காட்டி HIJRI சமீபத்தில் கிரிக்கெரியன் நாள்காட்டிக்கு மாறியது.
[1/8, 6:59 AM] +91 90035 14337: #3. Jan 1 2017 முதல் UN பொது செயலர் ஆண்டனியோ குடோரிஸ் (போர்ச்சுகல் Ex PM and UNHCR Ex Head)
[1/8, 6:59 AM] +91 90035 14337: #5. UK நிழல் அமைச்சரவையில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி நபர் - சாமி சக்ரவர்த்தி
[1/8, 7:00 AM] +91 90035 14337: #6. முதல் நிலையான நீடித்த வளர்ச்சிக்கான மாநாடு 2016 புது டெல்லி
[1/8, 7:00 AM] +91 90035 14337: #7. பூரி வாரணாசி புனித தளங்களின் வளர்ச்சிக்கு பிரான்ஸ் உதவி.
[1/8, 7:00 AM] +91 90035 14337: #8. தேசிய ரத்த தானம் செய்பவர்கள் தினம் Oct1
[1/8, 7:00 AM] +91 90035 14337: #9. தேசிய போதை மருந்து அடிமைக்கு எதிரான தினம் Oct 2
[1/8, 7:00 AM] +91 90035 14337: #10. ஸ்வச் பாரத் stamp வடிவமைத்தற்க்கு விருது - வினிதா பிஷ்வாஜிதா 12 வயது
[1/8, 9:40 AM] +91 90035 14337: கடலூர் அஞ்சலையம்மாள்
- கடலூர் அஞ்சலையம்மாள் 1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.
- 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, அஞ்சலையம்மாளும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்.
- அஞ்சலையம்மாள், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.
- மேலும் அவர் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது, கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
- காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார்.
To follow Facebook group click here
https://www.facebook.com/groups/1031622320290175/
[1/8, 10:57 AM] +91 90035 14337: December Current Affairs 2016 !!
நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016
1. டிசம்பர் 2016-ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ஆம் ஆண்டுக்கான இயல் விருது எந்த கவிஞருக்கு வழங்கப்பட்டது? - கவிஞர் சுகுமாரன்.
2. டிசம்பர் 2016-ல் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள குபெர்டினோ நகரத்தின் மேயராக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியினர் யார்? - சவீதா வைத்தியநாதன்.
3. டிசம்பர் 2016-ல் தன்னார்வ பெண் போலீஸ் (Mahila Police Volunteer ) எனப்படும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டத்தை அமல்படுத்தியுள்ள முதல் மாநிலம் எது? - ஹரியானா.
4. டிசம்பர் 2016-ல் சர்வதேச உள்நாட்டு போக்குவரத்து பேச்சுவார்த்தை 2016 (International Civil Aviation Negotiations (ICAN) 2016) கூடுகை எங்கு நடைபெற்றது? - பஹாமஸ்.
5. டிசம்பர் 2016-ல் ஐக்கிய நாடுகளவையின் துணைப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டவர் யார்? - அமீனா முகமது.
6. டிசம்பர் 2016-ல் யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டின் நகரம் எது? - ரியோ டீ ஜெனிரோ.
7. டிசம்பர் 2016-ல் இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சில் (INDIAN COUNCIL OF FOOD AND AGRICULTURE (ICFA) வழங்கும் உலக விவசாய தலைமத்துவ விருது 2016 எவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? - ரத்தன் டாட்டா.
8. டிசம்பர் 2016-ல் கிராமப்புறங்கள் சுகாதாரம் மற்றும் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துவதற்காக, மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? - ஸ்வஸ்தியா ரக்ஷா திட்டம் (Swasthya Raksha Programme ).
9. டிசம்பர் 2016-ல் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (Life Insurance Corporation ) புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - வி.கே.சர்மா.
10. டிசம்பர் 2016-ல் இந்தியாவின் முதல் இந்திய திறன் கழகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது? - உத்தரபிரதேச மாநிலம் (கான்பூர்).
11. டிசம்பர் 2016-ல் மத்திய பிரதேச மாநிலத்தில் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத முதல் கிராமம் எனும் பெருமையை பெற்ற கிராமம் எது? - பத்ஜிரி.
12. டிசம்பர் 2016-ல் லக்னோவில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, எந்த அணியை தோற்கடித்தது? - பெல்ஜியம் அணி.

No comments:
Post a Comment