1. "மலைப் பிஞ்சி” என்பது ? :- குறுமணல்
2. குமரி மாவட்டத்தின் பழைய பெயர் ? :- நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் ? :- ஒடிஷா
4. "தமிழ் மொழி” என்பது ? :- :- இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
6." கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை ? :- ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல மாணவன்” என்பது ? :- குறிப்புப் பெயரெச்சம்
8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள் ? :- விரைவு
9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு ? :- 2008, மே 19
10. உயிர் அளபெடையின் மாத்திரை ? :- 3 மாத்திரை
11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள் ? :- 42
12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல் ? :- அபிதான கோசம்
13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது ? :- 5
14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம் ? :- எதுகை
15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது ? :- அந்தாதி
16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர் ? :- கவிமணி
17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம் ? :- உருவகம்
18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர் ? :- அழ. வள்ளியப்பா
19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர் ? :- கவிமணி
20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர் ? :- அடுக்குத் தொடர்

No comments:
Post a Comment