Monday, 9 January 2017

1.  "மலைப் பிஞ்சி” என்பது ?  :- குறுமணல்

2.     குமரி மாவட்டத்தின் பழைய பெயர் ?  :-   நாஞ்சில் நாடு

3.     கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் ?  :-  ஒடிஷா

4.     "தமிழ் மொழி” என்பது ?  :-  :- இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

6."    கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை ?  :-  ஐந்தாம் வேற்றுமை

7.  ”நல்ல மாணவன்” என்பது ?  :- குறிப்புப் பெயரெச்சம்

8.  “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள் ?  :-  விரைவு

9.     செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு ?  :-  2008, மே 19

10.    உயிர் அளபெடையின் மாத்திரை ?  :-  3 மாத்திரை

11.    வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள் ?  :- 42

12.    தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல் ?  :-  அபிதான கோசம்

13.    சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது ?  :-  5

14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம் ?  :- எதுகை

15.    முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது ?  :-  அந்தாதி

16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர் ?  :-  கவிமணி

17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்  ?  :-  உருவகம்

18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்  ?  :-  அழ. வள்ளியப்பா

19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்  ?  :-  கவிமணி

20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்  ?  :- அடுக்குத் தொடர் 

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...