Monday, 2 January 2017

Kalvi news: மோடியின் புத்தாண்டு உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள் இவைதான் ! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார்.

மோடியின் புத்தாண்டு உரையில் இடம்பெற்றுள்ள: Latest Who's who :
@@@@@@@@@@@
1. A. S. Kiran Kumar – Chairman, Indian Space Research Organisation (ISRO)
2. A.K. Mittal – Chairman, Railway Board
3. Ajit Doval – National Security Advisor
4. Amitabh Kant- CEO, NITI Aayog
5. Anil Kumar Sinha – Director, Central Bureau of Investigation (CBI)
6. Arun Jaitley – Leader of the House, Rajya Sabha
7. Arundhati Bhattacharya – Chairperson, State Bank of India
8. Arup Raha – Chief, Indian Air Force
9. Arvind Panagariya – Vice-Chairman, NITI Aayog
10. Ashishkumar Chauhan – MD & CEO, Bombay Stock Exchange
11. Ashok Chawla – Chairman, National Stock Exchange
12. Ashok Lavasa – Finance Secretary
13. Ashwani Kumar – Chairman, Indian Banks’ Association (IBA)
14. C. P. Gurnani – Chairman, National Association of Software & Services Companies (NASSCOM)
15. D. K. Sikri – Chairman, Competition Commission of India (CCI)
16. Dalbir Singh Sahug – Chief, Indian Army
17. Dineshwar Sharma – Director, Intelligence Bureau (IB)
18. G. Mohan Kumar – Defence Secretary
19. Ghulam Nabi Azad – Leader of the Opposition, Rajya Sabha
20. Harsha Kumar Banwala – Chairman, National Bank for Agriculture and Rural Development (NABARD)
21. Harshvardhan Neotia – President, Federation of India Chambers of Commerce & Industry (FICCI)
22. Hemant Contractor – Chairman, Pension Fund Regulatory & Development Authority (PFRDA)
23. Kshatrapati Shivaji – Chairman, Small Industries Development Bank of India (SIDBI)
24. M. Thambidurai – Deputy Speaker, Lok Sabha
25. Mohammad Hamid Ansari – Chairman, Rajya Sabha
26. Mrugank Paranjape – MD & CEO, Multi Commodity Exchange
27. Mukul Rohatgi – Attorney General of India
28. Najib Shah – Chairman, Central Board of Excise & Customs (CBEC)
29. Narendra Modi – Chairman, NITI Aayog
30. Nasim Zaidi – Chief Election Commissioner of India
31. Om Prakash Singh – Director General, National Disaster Response Force (NDRF)
32. P. J. Kurien – Deputy Chairman, Rajya Sabha
33. Pradeep Kumar Sinha – Cabinet Secretary
34. R. S. Sharma – Chairman, Telecom Regulatory Authority of India (TRAI)
35. Rajinder Khanna – Secretary, Research & Analysis Wing (RAW)
36. Rajiv Mehrishi – Home Secretary
37. Sushil chandra – Chairman, Central Board of Direct Taxes (CBDT)
38. Ranjit Kumar – Solicitor General of India
39. S. Christopher – Director General, Defence Research & Development Organisation (DRDO)
40. S. Jaishankar – Foreign Secretary
41. Shashi Kant Sharma – Comptroller & Auditors General of India (CAG)
42. Sriram Kalyanaraman – Chairman, National Housing Bank (NHB)
43. Sumit Mazumder – Chairman, Confederation of Indian Industry (CII)
44. Sumitra Mahajan – Speaker, Lok Sabha
45. Sunil Kanoria – President, Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM)
46. Sunil Lamba – Chief, Indian Navy
47. T. S. Thakur – Chief Justice of India
48. T. S. Vijayan – Chairman, Insurance Regulatory & Development Authority of India (IRDAI)
49. Upendra Kumar Sinha – Chairman, Securities & Exchange Board of India (SEBI)
50. Urjit Patel – Governor, Reserve Bank of India (RBI)
51. Vidon Rai – Chairman, Bank Board Bureau (BBB)
52. Y. V. Reddy – Chairman, 14th Finance Commission.
[1/1, 11:33 PM] ‪+91 99659 35936‬: அபுதாபியில் நடைபெற்ற Mubadala World Tennis Championship - 2016 போட்டியில் ரபேல் நடால் பட்டம் வென்றுள்ளார்.
[1/1, 11:34 PM] ‪+91 99659 35936‬: உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஆன்டி முரேவுக்கு பிரிட்டனின் ராணி சர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார்.
[1/1, 11:34 PM] ‪+91 99659 35936‬: International Federation of Football History & Statistics (IFFHS) அமைப்பு , அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை World's Best Playmaker ஆக தேர்வு செய்துள்ளது.
[1/1, 11:35 PM] ‪+91 99659 35936‬: Khullam Khulla

பிரபல ஹிந்தி நடிகர் ரிஷிகபூர் , தனது சுயசரிதையை Khullam Khulla என்ற பெயரில் புத்தகமாக மீனா ஐயருடன் இணைந்து எழுதியுள்ளார்.
[1/1, 11:36 PM] ‪+91 99659 35936‬: பிரிட்டன் ராணியால் வழங்கப்படும் சிறப்புமிகு " சர் " பட்டம் , இந்திய வம்சாவழி பேராசிரியர் சங்கர் பாலசுப்ரமணியம் , ஹர்தீப் சிங் பெகோல் , கமல்தீப் சிங் பூய் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
[1/1, 11:37 PM] ‪+91 99659 35936‬: 2012 – கூட்டுறவு ஆண்டு.
2013 – பன்னாட்டு நீர்
ஒருங்கிணைப்பு ஆண்டு.
2014 – பன்னாட்டு நீர் விவசாய
குடும்ப ஆண்டு.
2015 – பன்னாட்டு மணல்
ஆண்டு.
2016 – பன்னாட்டு தானியம்
ஆண்ட
[1/1, 11:37 PM] ‪+91 99659 35936‬: Courtesy : Whatsapp Group.
�� *_Environment updates 2016_*��

�� *First state to adopt fly ash utilisation policy* - _Maharashtra_

�� *First state Ban smokeless tobacco* - _Assam_

�� *First 100℅ bio diesel passenger buses* - _Karnataka (25)_

�� *First bio CNG plant* - _Pune_

�� *First electric bus in India* - _Bangalore ( 150 electric buses)_

�� *First electric bus manufacturer* - _Ashoka laeyland_

�� *First CNG bus* - _Pune_

�� *First CNG- Electric bus* -- _Tata motors( New Delhi )_

�� *First LNG Bus* - _Kerala_

�� *First ethonal refinery* - _Punjab ( bathinda)_

�� *75℅ concession for public transport* - _Delhi_

�� *First green train corridor - Rameswaram*-​- _manmadhurai ( chennai)_

�� *First solared powered boats* - _Kochi_

�� *World first Hospital train* - _Lifeline express_

�� *First CCTV train* - _sher-e-punjab_

�� *Haritha Haram* - _Telangana_

�� *Mission Haritha - Priya* - _Andhra Pradesh_

�� *Haritha Keralam* - _Kerala_

�� *First driverless Bus* - _France_

�� *First driverless Taxi*- _Singapore_

�� *First driverless boats ( Roboats)* - Amsterdam

�� *First solar Flight* - _Solar impulse -2_
[1/1, 11:38 PM] ‪+91 99659 35936‬: பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்
தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை
தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்
தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்
[1/1, 11:39 PM] ‪+91 99659 35936‬: இந்திய தலைவர்கள் எழுதிய நூல்கள்:-

1. Hindu swaraj - மகாத்மா காந்தி

2. Discovery of India - ஜவஹர்லால் நேரு

3. Indian Struggle - சுபாஷ் சந்திரபோஸ்

4. India divided - இராஜேந்திர பிரசாத்

5. Unhappy India - லாலா லஜபதி ராய்

6. Wake up India - அன்னி பெசண்ட்

7. India in Transition - எம்.என்.ராய்

8. India wins Freedom - மௌலானா அபுல் கலாம் ஆஸாத்

9. War of Indian Independence - வி.டி. சாவர்க்கர்

10. An Hindu view of Life - டாக்டர் ராதாகிருஷ்ணன்

11. My Truth - இந்திரா காந்தி

12. India 2020 - டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

13. Ignited Minds - டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

14. Broking Wings - சரோஜினி நாயுடு

15. Life divine - அரவிந்த கோஷ்

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. சில முக்கிய அறிவிப்புகள் இவைதான் ! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார்.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...