"பண வாபஸ் இப்படிதான் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது"...
மக்கள் வரிசையில் காத்திருக்க. ..
கறுப்புப் பணக்காரர்கள் தானாகவே வந்து வலையில் வரிசையில் சிக்கினார்கள். ...
*4 லட்சம் கோடியை டெபாசிட் செய்தவர்கள் 1.14 லட்சம் நபர்கள் மட்டுமே...
அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையிடம்...
*3 லட்சம் கோடியை டெபாசிட் செய்த ஸ்தாபனம் 59 லட்சம்....
*74,000 கோடியை ஜன் தன் கணக்கில் ... மிக அதிக டெபாசிட் வந்த மாநிலம் மேற்கு வங்கம் மற்றும் கர்நாடக மாநிலங்கள்...
*50,000 கோடியை பழைய பணத்தில் வங்கிக் கடனுக்காக கட்டியவர்கள் விவரங்கள்...
*5,000 கோடியை மகாராஷ்டிர மத்திய கூட்டுறவு வங்கியில்....
*1,818 கோடியை கேரள மத்திய கூட்டுறவு வங்கியில்
*500 கோடியை தமிழக மத்திய கூட்டுறவு வங்கியில்
*500 கோடியை கர்நாடக மத்திய கூட்டுறவு வங்கியில்
*500 கோடி மும்பையில் எரிக்கப்பட்டன. .
*1,50,000 கோடி மதிப்புள்ள கார்களை வாங்கிய 24 லட்சம் நபர்களின் பட்டியில்.
*14,000 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்கிய
35,000 நபர்கள் பட்டியல்...
*4,172 கோடி கணக்கில் வராத பணம்..பறிமுதல் செய்யப்பட்டது....
*100 கோடியை தங்கக் கட்டி ஒரே நாளில் விற்றதாக கூறிய நகைக்கடை அதிபர்...
*9,500 கிலோ தங்கத்தை நவம்பர் 8 பிறகு இறக்குமதி செய்த ஹைதராபாத் நகை வியாபாரிகள் பட்டியல்...
*65 கோடியை வரி ஏய்ப்பு செய்த சென்னை மூன்று நகைக்கடைகள்...
*132 கோடி பணம் 172 கிலோ தங்கம் சேகர் ரெட்டி வீட்டில்...
*151 கோடி சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில்...
*1,700 கோடி துபாய் வணிக வளாகம்....
*70 கோடியை ஹவாலா முறையில் ஆக்ஸிஸ் வங்கியில் செலுத்திய ஆம் ஆத்மி கட்சி...
*104 கோடியை வங்கியில் செலுத்திய மாயாவதி கட்சி. ..
*60 கோடியை கோடக் வங்கியில் செலுத்திய ரோகித் தாண்டன்...
*25 கோடியை மாற்றிய லோதா...
*700 கோடியை ஆள் வைத்து மாற்றிய வியாபாரி...
*1,000 கோடியை சொத்துகளை மறைத்த வியாபாரி. ..
மக்களின் மகத்தான ஆதரவு தந்ததால் மட்டுமே இந்த திட்டம் மகத்தான வெற்றியை பெற்றது...
இந்திய வரலாற்றில் முதல் முறையாக துணிச்சலான முடிவு எடுத்து மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் கறுப்புப் பண ஒழிப்பை மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
வரிசையில் நின்று அனைத்து கறுப்புப் பண முதலைகளை வரிசையாக வந்து வலையில் சிக்க வைத்த இந்திய மக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...

No comments:
Post a Comment